enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  காதல் என்ன English | tamil | To Print
பாடல் தலைப்பு காதல் என்ன    திரைப்படம் சேது 
கதாநாயகன் விக்ரம்  கதாநாயகி அபிதா 
பாடகர்கள்   பாடகிகள் சுவர்ணலதா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் பழனி பாரதி  
இயக்குநர் பாலா   ராகம்  
வெளியானஆண்டு 1999  தயாரிப்பு ஏ. கந்தசாமி 

இசை பல்லவி

பெண் காதல் என்ன காதல் என்ன கத்திரிக்காயா
நீ காசு கொடுத்தா 
தெருவில் கிடைக்கும் வெள்ளரிக்காயா
காதல் என்ன காதல் என்ன கத்திரிக்காயா
நீ காசு கொடுத்தா 
தெருவில் கிடைக்கும் வெள்ளரிக்காயா
கரட்டுப் பாறை மீது

குழு னனான னனானனா

பெண் ரோஜா பூத்திருச்சா

குழு னனான னனானனா

பெண் மிரட்டும் கண்களுக்கும் காதல் வந்திருச்சா
வீணாக பெண்கள் நடக்குற பாதை அளக்குற
மனசை கெடுக்குற வேலையை விட்டு விடு

காதல் என்ன காதல் என்ன கத்திரிக்காயா
நீ காசு கொடுத்தா 
தெருவில் கிடைக்கும் வெள்ளரிக்காயா ( இசை )

குழு ஹே னான னானானா ஹே னான னானானா
ஹே னான னானா ஹே னான னானானா

இசை சரணம் - 1

பெண் எங்கிருக்குதோ உனக்கு ஜோடி பிறந்திருக்குதோ
வயலு வரப்பு காட்டில் மேட்டில் 
நீயும் தேடிப் பாரு மன்மதா 
கொல்லி மலையிலோ 
இல்லை அந்த வெள்ளி மலையிலோ
பாசிமணி போடும் பெண் தான் 
உனக்குப் பொருத்தம் ஆகும் சுந்தரா
வில்லெடுக்கும் கையாலே வீணை மீட்டப் பாக்காதே
மோக ராகம் ஏனோ
வில்லெடுக்கும் கையாலே வீணை மீட்டப் பாக்காதே
மோக ராகம் ஏனோ
உன் காதல் பித்தெல்லாம் வெறும் கேலிக் கூத்து தான்
நீ மாமூல் கேட்கும் தோரணையோடு மனசை கேட்காதே

காதல் என்ன காதல் என்ன கத்திரிக்காயா
நீ காசு கொடுத்தா 
தெருவில் கிடைக்கும் வெள்ளரிக்காயா
கரட்டுப் பாறை மீது

குழு னனான னனானனா

பெண் ரோஜா பூத்திருச்சா

குழு னனான னனானனா

பெண் மிரட்டும் கண்களுக்கும் காதல் வந்திருச்சா
வீணாக பெண்கள் நடக்குற பாதை அளக்குற
மனசை கெடுக்குற வேலையை விட்டு விடு

காதல் என்ன காதல் என்ன கத்திரிக்காயா
நீ காசு கொடுத்தா 
தெருவில் கிடைக்கும் வெள்ளரிக்காயா

இசை சரணம் - 2

பெண் பெண்மை என்பது மரப்பாச்சி பொம்மை இல்லையே
பொம்மலாட்டம் வேண்டாம் இங்கே
கொஞ்சம் தள்ளி நில்லு மன்னவா
மீசை மட்டுமே ஆண்மைக்கு அழகு இல்லையே
என்ன என்ன வேண்டும் என்று 
பட்டியல் தான் போட்டு காட்டவா
கல் எடுத்து வீசாதே வெள்ளி நிலவு வீழாதே
வேறு வேலை பாரு
கல் எடுத்து வீசாதே வெள்ளி நிலவு வீழாதே
வேறு வேலை பாரு
தலையில் கோளாறா உன் விழியில் கோளாறா
அட காதல் பிச்சை கேட்கும் போதே இந்தத் தகராறா

காதல் என்ன காதல் என்ன கத்திரிக்காயா
நீ காசு கொடுத்தா 
தெருவில் கிடைக்கும் வெள்ளரிக்காயா
கரட்டுப் பாறை மீது

குழு னனான னனானனா

பெண் ரோஜா பூத்திருச்சா

குழு னனான னனானனா

பெண் மிரட்டும் கண்களுக்கும் காதல் வந்திருச்சா
வீணாக பெண்கள் நடக்குற பாதை அளக்குற
மனசை கெடுக்குற வேலையை விட்டு விடு

காதல் என்ன காதல் என்ன கத்திரிக்காயா
நீ காசு கொடுத்தா 
தெருவில் கிடைக்கும் வெள்ளரிக்காயா

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1