enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆசையில பாத்தி கட்டி ( இருவர் ) English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆசையில பாத்தி கட்டி ( இருவர் )    திரைப்படம் எங்க ஊரு காவக்காரன் 
கதாநாயகன் ராமராஜன்  கதாநாயகி கௌதமி 
பாடகர்கள் மனோ  பாடகிகள் பி.சுசீலா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கங்கை அமரன்  
இயக்குநர் டி.பி.கஜேந்திரன்   ராகம்  
வெளியானஆண்டு 1988  தயாரிப்பு மீனாட்சி ஆர்ட்ஸ் 

ஆண் ஆசையில பாத்தி கட்டி 
நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயி...

இசை பல்லவி

ஆண் ஆசையில பாத்தி கட்டி 
நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயி
ஆதரவ தேடி ஒரு 
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் வா என் தாயி
நானா பாடலியே நீ தான் பாட வச்சே
நானா பாடலியே நீ தான் பாட வச்சே

ஆசையில பாத்தி கட்டி 
நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயி

இசை சரணம் - 1

ஆண் கண்ணு தான் தூங்கவில்ல காரணம் தோணவில்ல
பொண்ணு நீ ஜாதிமுல்ல பூ மால ஆகவில்ல
கன்னி நீ நாத்து கண்ணன் நான் காத்து
வந்து தான் கூடவில்ல
கூரப் பட்டுச் சேல நான் வாங்கி வரும் வேள
போடு ஒரு மால நீ சொல்லு அந்த நாள
உனக்காக நான் காத்திருக்கேன் பதில் கூறு பூவாயி

ஆசையில பாத்தி கட்டி 
நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயி
ஆதரவ தேடி ஒரு 
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் வா என் தாயி

இசை சரணம் - 2

பெண் சொந்தமா பாடும் கிளி சோகாமா போனதையா
உள்ளம் தான் நொந்து நொந்து ஊமையா ஆனதையா
கண்ணுல நீரு காரணம் யாரு கன்னி நான் கூறவா
ஒத்த மரம் போல நான் நிக்கும் இந்த வேள
என்ன சொல்லிப் பாட என் துன்பம் எல்ல மீற

ஆண் தொடராது இது இனி மேலு தொண நான் தான் பூவாயி

பெண் ஆசையில பாத்தி கட்டி 
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி
ஆதரவ தேடி ஒரு 
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் நான் பூவாயி
நானா பாடலியே நீ தான் பாட வச்சே
நானா பாடலியே நீ தான் பாட வச்சே

ஆசையில பாத்தி கட்டி 
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1