enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன் கூட துணையாக English | tamil | To Print
பாடல் தலைப்பு உன் கூட துணையாக    திரைப்படம் மாவீரன் கிட்டு 
கதாநாயகன் விஷ்ணு  கதாநாயகி ஸ்ரீ திவ்யா 
பாடகர்கள்   பாடகிகள் கல்யாணி 
இசையமைப்பாளர் டி.இமான்   பாடலாசிரியர்கள் யுகபாரதி  
இயக்குநர் சுசீந்தரன்   ராகம்  
வெளியானஆண்டு 2016  தயாரிப்பு ஐஸ்வேர் சந்திரசாமி 

இசை பல்லவி

ஓன் கூட தொணையாக நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
ஓன் கூட ஒதுங்காமத் தான் நட போடுவேன்
ஒன சேரவே படி தாண்டுவேன்
ஒன நெருங்க இரவு பகல் அழகாகுமே
உயிர் உருக பழகி விடு அது போதுமே
ஒரு நாளுமே வெலகாமலே
உன்னோடு வாழ சேரும் எல்லாமே

ஓன் கூட தொணையாக நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே

இசை சரணம் - 1

அவரக் கொடியா ஒன விடாம 
படர நெனப்பேன் மலக் காட்டுல
கவல துளியும் தொட விடாம
உனையும் சுமப்பேன் உயிர் கூட்டுல
ஊரே சேந்து அடிச்சு துவச்சாலும்
ஒன்ன சேர பொழச்சு கெடப்பேனே
ஓன் கையில கை ரேகையா
ஒளிஞ்சு இருப்பேனே உலக மறப்பேனே

ஓன் கூட தொணையாக நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே ஓன் கூட

இசை சரணம் - 2

பொழுது விடியும் வர நிலாவாய்
மெதந்து வருவேன் தல கோதிட
விடிஞ்ச பெறகும் பகல் கனாவாய்
ஒதுங்க மறப்பேன் கத கேட்டிட
வானம் பூரா சலிச்சு எடுத்தாலும்
யாரும் இல்ல ஒனக்கு இணையாக
என் கண்ணுல தங்காம நீ 
ஒதுங்க நினைக்காதே உசுர ஒடிக்காதே

ஓன் கூட தொணையாக நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
ஒன நெருங்க இரவு பகல் அழகாகுமே
உயிர் உருக பழகி விடு அது போதுமே
ஒரு நாளுமே வெலகாமலே
உன்னோடு வாழ சேரும் எல்லாமே
ஓன் கூட...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1