enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  என்ன பாட சொல்லாதே ( சோகம் ) English | tamil | To Print
பாடல் தலைப்பு என்ன பாட சொல்லாதே ( சோகம் )    திரைப்படம் ஆண் பாவம் 
கதாநாயகன் பாண்டியன் - பாண்டியராஜன்  கதாநாயகி சீதா / ரேவதி 
பாடகர்கள்   பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் பாண்டியராஜன்   ராகம்  
வெளியானஆண்டு 1985  தயாரிப்பு அலமு மூவீஸ் 

இசை பல்லவி

என்ன பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு
என்ன பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு
அப்ப பாடிப் பறந்த குயில் வாடி கெடக்குது
கண்ணீர் கடலில் இது ஆடிக் கெடக்குது

பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு
என்ன பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு

இசை சரணம் - 1

பூவாரமும் நெனச்சு பொன்னூஞ்சலும் நெனச்சு
புண்ணாகிப் போனதென்ன எம் மனசு
எல்லாமே பூப்பதில்ல பூத்தாலும் காய்ப்பதில்ல
அறியாம போனது தான் என் தவறு
வாராத தென்றலுக்கு வழி பாத்து காத்திருந்தேன்
இதழ் வாடும் பூக்களப் போல் நான் இருந்தேன்
கானல் நீருக்குள் நான் தூண்டில் போட்டேனே
மீனக் காணாமல் நான் மாட்டிக் கொண்டேனே
சோகம் தாபம் நெஞ்ச வாட்டும் போது 

இப்போ பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு
என்ன பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு

இசை சரணம் - 2

ஒண்ணாகவே இருந்தோம் ஒண்ணாகவே பறந்தோம் 
உல்லாசக் கிளிகளப் போல் வாழ்ந்திருந்தோம்
ஊராரின் கண் படத் தான் உள்ளங்கள் புண் படத் தான்
வெவ்வேறு திசைகளிலே போய் விழுந்தோம்
யாரோடு யாரக் கொண்டு தெய்வங்கள் சேர்க்கும் என்று
புரியாம பாட்டுக்கள நாம் படிச்சோம்
பார்வை போதாதோ நம் பாசம் பேசாதோ
வார்த்தை ஏனம்மா இதில் மௌனம் மேலம்மா
ஒரு ராகம் ஒரு தாளம் அது மாறிப் போச்சு இப்போ

என்ன பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு
என்ன பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு
அப்ப பாடிப் பறந்த குயில் வாடி கெடக்குது
கண்ணீர் கடலில் இது ஆடிக் கெடக்குது

பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு
என்ன பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1