enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  கல்யாணம் கச்சேரி English | tamil | To Print
பாடல் தலைப்பு கல்யாணம் கச்சேரி    திரைப்படம் அவ்வை சண்முகி 
கதாநாயகன் கமல் ஹாசன்  கதாநாயகி மீனா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் தேவா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் கே.எஸ்.ரவி குமார்   ராகம்  
வெளியானஆண்டு 1996  தயாரிப்பு ஸ்ரீ மகாலக்ஷ்மி கம்பைன்ஸ் 

இசை பல்லவி

கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே
ரயிலேறிப் போயாச்சுடி
என் வீட்டுத் தோட்டத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல
ரோஜாக்கள் ஏராளண்டி
என் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்டு பதினஞ்சு
மாலினி ஏ மோகினி மாம்பிஞ்சு நீ பூம்பஞ்சு நீ
குயில் குஞ்சு நீ வா கொஞ்சு நீ

கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே
ரயிலேறிப் போயாச்சுடி

இசை சரணம் - 1

கையெழுத்து போட்டால் என்ன தலையெழுத்து மாறுமா
உயிரெழுத்து என்னை விட்டு மெய்யெழுத்து வாடுமா
எத்தனை நாள் சொன்னதுண்டு பள்ளியறை காவியம்
சொன்னதற்கு சாட்சியுண்டு சின்னஞ்சிறு ஓவியம்
ஓடைக்கு தென்றல் மீது இன்று என்ன கோபம்
ஒட்டாமல் எட்டிச் சென்றால் யாருக்கென்ன லாபம்
நீ சின்னம்மா என் சொந்தமா

கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே
ரயிலேறிப் போயாச்சுடி

இசை சரணம் - 2

அள்ளி அள்ளி நானெடுக்க வெள்ளி ரதம் வந்தது
சொல்லி சொல்லி நான் படிக்க பாட்டெடுத்து தந்தது
அல்லி விழி கிள்ளை மொழி பிள்ளை மனம் வென்றது
வெல்வெட்டுப் போல் வந்த முகம் கல்வெட்டுப் போல் நின்றது
சிக்கென்று நானும் நீயும் ரெக்கை கட்ட வேண்டும்
சிட்டுப் போல் எட்டுத் திக்கும் சுற்றிப் பார்க்க வேண்டும்
வா மெல்ல வா நான் அள்ளவா

கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே
ரயிலேறிப் போயாச்சுடி
என் வீட்டுத் தோட்டத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல
ரோஜாக்கள் ஏராளண்டி
என் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்டு பதினஞ்சு
மாலினி ஏ மோகினி மாம்பிஞ்சு நீ பூம்பஞ்சு நீ
குயில் குஞ்சு நீ வா கொஞ்சு நீ

கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே
ரயிலேறிப் போயாச்சுடி ( இசை )

Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1