enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆலமர வேரு English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆலமர வேரு    திரைப்படம் பெரிய மருது 
கதாநாயகன் விஜயகாந்த்  கதாநாயகி ரஞ்சிதா 
பாடகர்கள் டி.எல்.மகாராஜன் - எஸ்.என்.சுரேந்தர்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் முத்துலிங்கம்  
இயக்குநர் என்.கே.விஸ்வநாதன்   ராகம்  
வெளியானஆண்டு 1994  தயாரிப்பு மீனாக்ஷி ஆர்ட்ஸ் 

இசை பல்லவி

ஆ குழு ஆலமர வேரு எங்க பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம் இங்கே நெலச்சிருக்கும் பாரு
ஆலமர வேரு எங்க பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம் இங்கே நெலச்சிருக்கும் பாரு
வீரத்திலும் சூரத்திலும் ஈடு யாரு
அவன் வார்த்தைக்குத் தான் கட்டுப்படும் எங்க ஊரு
வாழ வேண்டும் எங்கள் அண்ணன் ஆண்டு நூறு
ஆசி வழங்க வேண்டும் கோயில் கொண்ட அய்யனாரு

ஆலமர வேரு எங்க பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம் இங்கே நெலச்சிருக்கும் பாரு

பெ குழு ஆலமர வேரு எங்க பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம் இங்கே நெலச்சிருக்கும் பாரு

இசை சரணம் - 1

ஆ குழு நஞ்சைக்கும் புஞ்சைக்கும் பஞ்சங்கள் இல்லாத
பாண்டிய சீமையிலே
அட நெல்லுக்கும் புல்லுக்கும் நீர் வந்து பாயுற
புண்ணிய பூமியிலே

பெ குழு நஞ்சைக்கும் புஞ்சைக்கும் பஞ்சங்கள் இல்லாத
பாண்டிய சீமையிலே
அட நெல்லுக்கும் புல்லுக்கும் நீர் வந்து பாயுற
புண்ணிய பூமியிலே
பொண்டுகளெல்லாம் கொலவ சொல்லி பாடுங்கடி
சுங்குடி சேல வரிஞ்சு கட்டி ஆடுங்கடி

ஆ குழு ஹே பல்லாண்டு பூமி மேலே 
இங்கு நல்லா வாழ வேண்டும் நம்மாளே

பெ குழு ஆலமர வேரு எங்க பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம் இங்கே நெலச்சிருக்கும் பாரு

இசை சரணம் - 2

ஆ குழு பச்சிளம் காளையா 
கை கொண்டு நையாண்டி மேளத்த தட்டிடணும்
இன்னும் கல்யாணம் ஆகாத கன்னியர் வந்திங்கு
கும்மிகள் கொட்டிடணும்

பெ குழு பச்சிளம் காளையா 
கை கொண்டு நையாண்டி மேளத்த தட்டிடணும்
இன்னும் கல்யாணம் ஆகாத கன்னியர் வந்திங்கு
கும்மிகள் கொட்டிடணும்
எப்பவும் இங்கே இவன் இருக்கான் காவலிலே
என்னடியம்மா நமக்கு இங்கே மனக் கவலே

ஆ குழு ஹே பல்லாண்டு பூமி மேலே 
இங்கு நல்லா வாழ வேண்டும் நம்மாளே

ஆலமர வேரு எங்க பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம் இங்கே நெலச்சிருக்கும் பாரு

பெ குழு ஆலமர வேரு எங்க பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம் இங்கே நெலச்சிருக்கும் பாரு

ஆ குழு வீரத்திலும் சூரத்திலும் ஈடு யாரு
அவன் வார்த்தைக்குத் தான் கட்டுப்படும் எங்க ஊரு
வாழ வேண்டும் எங்கள் அண்ணன் ஆண்டு நூறு
ஆசி வழங்க வேண்டும் கோயில் கொண்ட அய்யனாரு

ஆலமர வேரு எங்க பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம் இங்கே நெலச்சிருக்கும் பாரு

பெ குழு ஆலமர வேரு எங்க பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம் இங்கே நெலச்சிருக்கும் பாரு

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1