enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உண்மை அன்பின் உருவாய் English | tamil | To Print
பாடல் தலைப்பு உண்மை அன்பின் உருவாய்    திரைப்படம் பாக்தாத் திருடன் 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி வைஜெயந்திமாலா 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள் P.சுசீலா 
இசையமைப்பாளர் டி.கோவிந்தராஜுலு நாயுடு   பாடலாசிரியர்கள் மருதகாசி  
இயக்குநர் டி.ஆர்.சுந்தரம்   ராகம்  
வெளியானஆண்டு 1960  தயாரிப்பு  

        இசை                பல்லவி

ஆண் உண்மை அன்பின் உருவாய் 

        என் முன் வந்தாயே

        உனை நினைந்து மனம் 

        மயங்கச் செய்தாயே

        ஊரை எல்லாம் கொள்ளை கொள்ளும் என்னையே

        பார்வையாலே கொள்ளை கொண்டாய் கன்னியே 

        ஓ... ஓ...   ஓ... ஓ...  ( இசை )  

பெண் உண்மை அன்பின் உருவாய் 

        என் முன் வந்தாயே

        உனை நினைந்து மனம் 

        மயங்கச் செய்தாயே

        கள்ளம் இல்லா காதல் இன்பம் தன்னையே

        கள்வா நீயும் காணச் செய்தாய் என்னையே 

        ஓ... ஓ...   ஓ... ஓ...  

        இசை                சரணம் - 1

பெண் சொல்லச் சொல்ல எல்லை மீறி

        உள்ளம் துள்ளிப் பாயுதே

        பள்ளம் நாடும் வெள்ளம் போலே

        உன்னைக் கண்டு தாவுதே ( இசை )

        சொல்லச் சொல்ல எல்லை மீறி

        உள்ளம் துள்ளிப் பாயுதே

        பள்ளம் நாடும் வெள்ளம் போலே

        உன்னைக் கண்டு தாவுதே    

        ஓ... அல்லல் இருள் தன்னை தீர்த்த

        அணையா ஜோதியே 

        அல்லல் இருள் தன்னை தீர்த்த

        அணையா ஜோதியே  

        ஓ... ஓ... ஓ... ஓ...  

        இசை              சரணம் - 2

ஆண் உந்தன் மின்னல் ரூபம் எந்தன்

        கண்ணில் வந்து கொஞ்சுதே

        சொந்தம் கொள்வாய் மன்னா என்று

        சொல்லி என்னை கெஞ்சுதே ( இசை )

        உந்தன் மின்னல் ரூபம் எந்தன்

        கண்ணில் வந்து கொஞ்சுதே

        சொந்தம் கொள்வாய் மன்னா என்று

        சொல்லி என்னை கெஞ்சுதே

        ஓ... விந்தைக் காதல் பெண் புறாவே

        அருகே வாராய்

        விந்தைக் காதல் பெண் புறாவே

        அருகே வாராய் 

        ஓ... ஓ... ஓ... ஓ...  ( இசை )  

 இருவர் கண்ணும் கண்ணும் கலந்து 

        பேசும் அன்பாலே

        கனிந்த காதல் மலர்ந்ததாலே 

        மண் மேலே

        என்றும் நாமே இணைந்து 

        ஒன்றாய் வாழுவோம்

        இன்பம் என்னும் லோகம் 

        தன்னை ஆளுவோம்  

        ஓ... ஓ... ஓ... ஓ...    ஓ... ஓ... ஓ... ஓ...  


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1