enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆளான நாள் முதலா English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆளான நாள் முதலா    திரைப்படம் காதல் கவிதை 
கதாநாயகன் பிரசாந்த்  கதாநாயகி இஷா கோபிகர் 
பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி  பாடகிகள் சௌமியா ராவ் 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் அகத்தியன்  
இயக்குநர் அகத்தியன்   ராகம்  
வெளியானஆண்டு 1998  தயாரிப்பு முரளி மனோகர் 

இசை பல்லவி

பெண் மச்சான்.. ஆளான நாள் முதலா
யாரையும் நெனச்சதில்ல
மாமா நான் உங்களுக்கே வாக்கப்பட ஆச பட்டேன்
வேணான்னு சொல்லுறீங்களே
சும்மா வெறும் வாய மெல்லுறீகளே
ஆடியில கட்டிகிட்டா சித்திரைக்கு புள்ள வரும்
ஆகாது ஆகாது மச்சானே
இது தோதான தை மாசம் மச்சானே
ஆகாது ஆகாது மச்சானே
இது தோதான தை மாசம் மச்சானே

ஆண் உன்ன நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்ல
கல்லக் கட்டி தண்ணிக்குள்ள முங்குறவன் யாரும் இல்ல
வேணாண்டி விட்டு விடடி 
நான் தவிச்சாக்கா தண்ணி குடுடி
தாலி கட்டி கூடிகிட்டா சாமி குத்தம் ஆகுமுன்னு
மேலூரு குறிகாரன் சொன்னாண்டி
அடி கன்னாலம் நமக்குள்ள வேணாண்டி
மேலூரு குறிகாரன் சொன்னாண்டி
அடி கன்னாலம் நமக்குள்ள வேணாண்டி

பெண் ஆளான நாள் முதலா யாரையும் நெனச்சதில்ல
மாமா நான் உங்களுக்கே வாக்கப்பட ஆச பட்டேன்

இசை சரணம் - 1

பெண் புல்லறுக்கப் போகையிலே புல்லநுனி தண்ணியில
ஓம் முகத்த பாத்துபுட்டே வூடு வந்து சேந்து புட்டேன்
ஏம் பாசம் தெரியாது மாமா (  ஆஹா )
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா ( ஆஹா )
ஏம் பாசம் தெரியாது மாமா
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா

ஆண் கொல்லையிலே மாங்கா மரம் 
கொத்து கொத்து காச்சிருக்கு
காவக்காரன் தூங்கையிலே கைய எட்டி மாம்பழத்த
அறியாம பறிச்சா தான் இனிக்கும்
அடி அனில் பிள்ள கடிச்சா தான் ருசிக்கும்
அறியாம பறிச்சா தான் இனிக்கும்
அடி அனில் பிள்ள கடிச்சா தான் ருசிக்கும்

பெண் பூவெடுத்து மால கட்டி ராசா
நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா
உன்ன நெனச்சே பொறந்தேன் வளந்தேன் 
ராசா என் ராசா

ஆண் யம்மா  உன்ன நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்ல
கல்லக் கட்டி தண்ணிக்குள்ள முங்குறவன் யாரும் இல்ல

இசை சரணம் - 2

ஆண் காளக் கண்ணு வாங்கிக் கட்டி பால் கறக்க ஆச பட்டே
கோழிக் குஞ்சு குட்டி போட கோயிலுக்கு நேந்துகிட்டே
முட்டாளா இருக்கேடி மானே 
அடி ஒட்டாதே என் வாழ்க்க தானே
ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே
அடி ஒட்டாதே என் வாழ்க்க தானே

பெண் ஆ ஹா ஒத்தைக்கொத்த சண்டையின்னா
ஓடிப் போற ஆம்பள நீ
செத்துப் போன பாம்ப பாத்தே
சத்தம் போட்ட வீரனும் நீ ( ஏ..ய் )
நீ மட்டும் சரி தானா மாமா ( ஆ... )
என் நெனப்பத் தான் நீ பாரு மாமா ( எஃஏ )
நீ மட்டும் சரி தானா மாமா
என் நெனப்பத் தான் நீ பாரு மாமா

ஆண் ஓன் வாயக் கொஞ்சம் மூடிக்கடி வாரேன்
நான் ஆம்பள தான் வீரத்த நீ பாரேன்
நான் நெனச்சா மலைய வளைப்பேன்
வாரேன் நான் வாரேன்

பெண் மச்சான்.. ஆளான நாள் முதலா யாரையும் நெனச்சதில்ல

ஆண் உன்ன நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்ல

பெண் வேணான்னு சொல்லுறீங்களே

ஆண் அடி வேணாண்டி விட்டு விடடி
தாலி கட்டி கூடிகிட்டா சாமி குத்தம் ஆகுமடி

பெண் ஆகாது ஆகாது மச்சானே

ஆண் அடி கன்னாலம் நமக்குள்ள வேணாண்டி

பெண் ஆகாது ஆகாது மச்சானே

ஆண் அடி கன்னாலம் நமக்குள்ள வேணாண்டி...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1