enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  என்னோடு போட்டி இட்டு English | tamil | To Print
பாடல் தலைப்பு என்னோடு போட்டி இட்டு    திரைப்படம் தாலாட்டு 
கதாநாயகன் அரவிந்த்சாமி  கதாநாயகி சுகன்யா 
பாடகர்கள் மனோ - எஸ்.என்.சுரேந்தர்  பாடகிகள் மின்மினி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் புலமை பித்தன்  
இயக்குநர் டி. கே. ராஜேந்திரன்   ராகம்  
வெளியானஆண்டு 1993  தயாரிப்பு கிரண் ஃபிலிம்ஸ் 

பல்லவி

ஆண் 1 ததரினனா னா ததரினனா னா 
ஆ... ஆ... னானா ஆ... னா ஆ...

என்னோடு போட்டி இட்டு ஜெயிச்சவர் யாரும் இல்ல
எனக்கு எதிர் பாட்டு பாட இங்கு நெனச்சவர் யாரும் இல்ல
பெயரிலே நான் பூரணம் இசையிலே சம்பூரணம்
சுரங்களின் ஆலாபனம் எனக்கது சாதாரணம் 
இதோ நீ என்னோட சவாலை சமாளி
குரலிலே மயங்கணும் எதிரிகள் அடங்கணும்

என்னோடு போட்டி இட்டு ஜெயிச்சவர் யாரும் இல்ல

பெண் உன்னோடு போட்டி இட்டு ஜெயிக்கவும் நானிருக்கேன்

ஆண் 1 ஆ...

பெண் இப்ப உன் பாட்டை பின் பாட்டா மடக்கவும் நானிருக்கேன்

ஆண் 1 ஹஹ்ஹஹா

பெண் பெயரிலே நீ பூரணம் இசையிலே நான் பூரணம்
கெழட்டுக்கு சங்கீதமா இது என்ன சாரீரமா
நிதானி நிதானி துள்ளாதே சதா நீ 
குரலிலே ஒதறுது சுதியிலே நழுவுது

உன்னோடு போட்டி இட்டு ஜெயிக்கவும் நானிருக்கேன்

இசை சரணம் - 1

ஆண் 1 எட்டுக்கட்ட கிட்டப்பாவும் எட்டி நிக்க வேணும் இங்கே
ததரின னான்னா ததரின னான்னா ஆ... ஆ... ஆ... னான்னா 

எட்டுக்கட்ட கிட்டப்பாவும் எட்டி நிக்க வேணும் இங்கே
மாட்டிக்கிட்டே சின்னப் பாப்பா தப்பி நீயும் போவதெங்கே
தந்தி பேசும் தம்புரா 

ஆண் 2 அந்து போச்சு தேவுடா

ஆண் 1 உச்ச ஸ்தாயில் பாடவா

ஆண் 2 மூச்சு நின்னு போகவா
நடுக்கமா இருக்குதா குளிர் ஜுரம் அடிக்குதே

ஆண் 1 சவாலை சமாளி விடாதே சவாரி

பெண் சிவசிவ அரகர குறை இது கரகர

உன்னோடு போட்டி இட்டு ஜெயிக்கவும் நானிருக்கேன்
இப்ப உன் பாட்டை பின் பாட்டா மடக்கவும் நானிருக்கேன்

ஆண் 2 பெயரிலே நீ பூரணம் இசையிலே நான் பூரணம்
கெழட்டுக்கு சங்கீதமா இது என்ன சாரீரமா
நிதானி நிதானி துள்ளாதே சதா நீ 
குரலிலே ஒதறுது சுதியிலே நழுவுது

உன்னோடு போட்டி இட்டு ஜெயிக்கவும் நானிருக்கேன்

இசை சரணம் - 2

பெண் பாட்டுப் பாடும் பாட்டா பாட்டா 
ராகம் சொல்லி தா தா தா தா 

ஆண் 1 ஆ... ஆ... ஆ... 

பெண் ஆ... ஆ... ஆ... 

ஆண் 1 ஆ... 

பெண் ஆ... 

ஆண் 1 ஆ... 

பெண் ஆ... 

ஆண் 1 ஆ... 

பெண் ஆ... 

ஆண் 1 ஆ... 

பெண் ஆ... 

ஆண் 1 ஆ... ஆ... 

பெண் ஆ... ஆ... 

ஆண் 1 ஆ... ஆ... ஆ... 

பெண் ஆ... ஆ... 

ஆண் 1 ஆ... 

பெண் பாட்டுப் பாடும் பாட்டா பாட்டா 
ராகம் சொல்லி தா தா தா தா 

ஆண் 1 ராகத்துக்குப் பேரா பேரா ஸாரி ஸாரி கா கா கா கா

பெண் காபி ராகம் எப்படி

ஆண் 2 கொண்டு வாங்க இப்படி

பெண் ஆதி தாளம் எப்படி 

ஆண் 1 போட்டுக்கோணும் அப்படி
தலை எல்லாம் நரச்சது கலைகளால் வெளுத்தது

பெண் நரம்பு தளர்ச்சி எதுக்கு முயற்சி

ஆண் 1 தகஜுன தகஜொடு எதிர் படை இனி விழும்

பெண் உன்னோடு போட்டி இட்டு ஜெயிச்சவர் யாரும் இல்ல
உனக்கு எதிர் பாட்டு பாட இங்கு நெனச்சவர் யாரும் இல்ல
பெயரிலே நீ பூரணம் இசையிலே சம்பூரணம்
சுரங்களின் ஆலாபனம் உனக்கது சாதாரணம் 
சவாலே அதுக்கு உன்னோடு எனக்கு 
அனுபவம் பெரியது அது ரொம்ப இனியது

உன்னோடு போட்டி இட்டு ஜெயிச்சவர் யாரும் இல்ல
உனக்கு எதிர் பாட்டு பாட இங்கு நெனச்சவர் யாரும் இல்ல

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1