enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆட்டமா தேரோட்டமா English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆட்டமா தேரோட்டமா    திரைப்படம் கேப்டன் பிரபாகரன் 
கதாநாயகன் விஜயகாந்த்  கதாநாயகி ரம்யா கிருஷ்ணன் 
பாடகர்கள்   பாடகிகள் சுவர்ணலதா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் பிறைசூடன்  
இயக்குநர் ஆர். கே. செல்வமணி   ராகம்  
வெளியானஆண்டு 1991  தயாரிப்பு ஐ. வி. சினி புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

ஆ குழு ஹே... யுய்யய்யுய்யா... ஹே... யுய்யய்யுய்யா...

பெண் ஹே... யுய்யய்யுய்யா... ஹே... யுய்யய்யுய்யா...

ஆ குழு யுய்ய யுய்யா யய்யய்ய யுய்ய யுய்யா 

பெண் யுய்ய யுய்யா யய்யய்ய யுய்ய யுய்யா 
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத் தான் எண்ணித் தான்
கன்னி நான் ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்

ஆ குழு ஏ சம்பா சம்பா சம்பா தான்
அம்மா பொண்ணு ரம்பா தான்
சம்பா ரம்பா சம்பா தான்
ரம்பா சம்பா ரம்பா தான் ஹோய்...

பெண் ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா

இசை சரணம் - 1

பெண் ஏறாத மேடை இங்கு இளமானும் ஏறி
ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி
யாருக்கும் புரியாத புதிர் பாட்டுப் பாடி
அம்மாடி வளைத்தேனே கணக்காகத் தேடி
ராக்கோழி சத்தம் கேட்குது 
என் ராசாவே பூ வாசம் வட்டம் போடுது
வீராப்பு கண்ணில் பட்டது
எனை நீ தேட மாராப்பு மெல்ல சுத்துது
பொன் மானும் துள்ளித் துள்ளி கொண்டாட்டம் போடாதோ
புண்ணான நெஞ்சில் இன்று காயம் தான் ஆறாதோ
கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா

ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத் தான் எண்ணித் தான்
கன்னி நான் ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்

ஆ குழு ஏ சம்பா சம்பா சம்பா தான்
அம்மா பொண்ணு ரம்பா தான்
சம்பா ரம்பா சம்பா தான்
ரம்பா சம்பா ரம்பா தான் ஹோய்...

பெண் ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா

இசை சரணம் - 2

பெண் யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு
நீ வந்து சுகமாக்கித் தர வேணும் முடிச்சு
நான் உன்னைக் காணாமல் நூலாக இளைச்சு
நீ செல்லும் தடம் பாத்து வலை போட்டு வளச்சு
கண்ணாலே கட்டி வைக்கவா
அட மாமா என் கையாலே பொட்டு வைக்கவா
பூப் பந்தல் போடச் சொல்லவா
அட மேளங்கள் தாளங்க சொல்லித் தட்டவா
பூ மஞ்சம் மெல்லப் போட்டு போர்க் கோலம் காண்போமா
போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா
கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஆஹா

ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத் தான் எண்ணித் தான்
கன்னி நான் ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்

ஆ குழு ஏ சம்பா சம்பா சம்பா தான்
அம்மா பொண்ணு ரம்பா தான்
சம்பா ரம்பா சம்பா தான்
ரம்பா சம்பா ரம்பா தான் 

சம்பா சம்பா சம்பா தான்
அம்மா பொண்ணு ரம்பா தான்
சம்பா ரம்பா சம்பா தான்
ரம்பா சம்பா ரம்பா தான் 

சம்பா சம்பா சம்பா தான்
அம்மா பொண்ணு ரம்பா தான் ஹோய்...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1