enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி English | tamil | To Print
பாடல் தலைப்பு உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி    திரைப்படம் பணக்காரன் 
கதாநாயகன் ரஜினிகாந்த்  கதாநாயகி கௌதமி 
பாடகர்கள் இளையராஜா  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் பி.வாசு   ராகம்  
வெளியானஆண்டு 1990  தயாரிப்பு சத்யா மூவீஸ் 

உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி
ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி
ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி

இசை பல்லவி

உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி
ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி
ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி
பெத்தெடுத்தவ யாரு அழகு பேரு வெச்சது யாரு
தத்தெடுத்தது யாரு இப்போ தத்தளிப்பது யாரு

உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி
ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி
ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி

இசை சரணம் - 1

அம்மா வந்து சொன்னால் தான் அப்பாவின் பேர் தெரியுமடா
அவளும் சொல்லவில்லை என்றால் தப்பாகத் தான் போகுமடா
அம்மா வந்து சொன்னால் தான் அப்பாவின் பேர் தெரியுமடா
அவளும் சொல்லவில்லை என்றால் தப்பாகத் தான் போகுமடா
எல்லோரும் இங்கே மயக்கத்திலே 
எப்போதும் வாழ்வோம் கலக்கத்திலே
எல்லோரும் இங்கே மயக்கத்திலே 
எப்போதும் வாழ்வோம் கலக்கத்திலே
ஒரு பொழுது அது விடியாதா 
அடப் போடா ஒலகம் கெடக்குது கெடக்குது 

உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி
ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி
ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி
பெத்தெடுத்தவ யாரு அழகு பேரு வெச்சது யாரு
ஹே தத்தெடுத்தது யாரு இப்போ தத்தளிப்பது யாரு

உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி
ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி
ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி ( இசை )

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...    ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 
ஆ... ஆ... ஆ... ஆ... 

இசை சரணம் - 2

பந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி
உண்ட பின்பு எறிவாரே எச்சில் இலை குப்பைத் தொட்டி
பந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி
உண்ட பின்பு எறிவாரே எச்சில் இலை குப்பைத் தொட்டி
என் தாயும் அன்று பச்சை இலை 
நான் இன்று இங்கே எச்சில் இலை
என் தாயும் அன்று பச்சை இலை 
நான் இன்று இங்கே எச்சில் இலை
புயலாச்சு பெரும் மழையாச்சு
இந்த விளக்கு அதிலும் எரியுது எரியுது 

உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி
ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி
ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி
பெத்தெடுத்தவ யாரு அழகு பேரு வெச்சது யாரு
ஹே தத்தெடுத்தது யாரு இப்போ தத்தளிப்பது யாரு

உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி
ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி
போடா போ உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி
ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1