enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  காதலா காதலா English | tamil | To Print
பாடல் தலைப்பு காதலா காதலா    திரைப்படம் அவ்வை சண்முகி 
கதாநாயகன் கமல் ஹாசன்  கதாநாயகி மீனா 
பாடகர்கள் ஹரிஹரன்  பாடகிகள் சுஜாதா 
இசையமைப்பாளர் தேவா   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்   ராகம்  
வெளியானஆண்டு 1996  தயாரிப்பு ஸ்ரீ மகாலக்ஷ்மி கம்பைன்ஸ் 

இசை பல்லவி

பெண் காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

ஆண் காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

இசை சரணம் - 1

பெண் நாள்தோரும் வீசும் பூங்காற்றைக் கேளு
என் வேதனை சொல்லும்
குழு ஓ ஹொ

ஆண் நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் கொள்ளும்

குழு ஓ ஹொ

பெண் தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி 
தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி 
இந்த ஈரம் என்று மாறுமோ....
ஒ... ஒ... ஒ... ஒ... 

குழு ஓ ஹொ ஓ ஹொ ஓ ஹொ ஓ ஹொ
{ ஓ ஹொ ஓ ஹொ ஓ ஹொ ஓ ஹொ }

ஆண் { காதலி காதலி காதலில் தவிக்கிறேன் } ( இணைந்து )

இசை சரணம் - 2

ஆண் ஓயாத தாபம் உண்டான நேரம்
நோயானதே நெஞ்சம்

குழு ஓ ஹொ

பெண் ஊர் தூங்கினாலும் நான் தூங்கமாட்டேன்
தீயானதே மஞ்சம்

குழு ஓ ஹொ

ஆண் நடந்ததையெல்லாம் கனவுகள் என்று
மணி விழி மானே மறந்திடு இன்று
ஜென்ம பந்தம் விட்டுப் போகுமோ....
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... 

குழு ஓ ஹொ ஓ ஹொ ஓ ஹொ ஓ ஹொ
{ ஓ ஹொ ஓ ஹொ ஓ ஹொ ஓ ஹொ }

பெண் { காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன் } ( இணைந்து )

ஆண் காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1