enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆசை நூறு வகை English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆசை நூறு வகை    திரைப்படம் அடுத்த வாரிசு 
கதாநாயகன் ரஜினிகாந்த்  கதாநாயகி ஸ்ரீ தேவி 
பாடகர்கள் மலேசியா வாசுதேவன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் பஞ்சு அருணாச்சலம்  
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்   ராகம்  
வெளியானஆண்டு 1983  தயாரிப்பு துவாரகிஷ் சித்ரா 

இசை பல்லவி

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா

ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா

தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்

ஹெய் ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா

இசை சரணம் - 1

முத்து ரதம் போலே சுற்றி வரும் பெண்கள்
முத்த மழை தேனாக  ஆ ஹா ஹா...
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம்
உள்ள வரை நீயாடு 
ஆஹா பெண்கள் நாலு வகை 
இன்பம் நூறு வகை வா வா
ஆஹா பெண்கள் நாலு வகை 
இன்பம் நூறு வகை வா...
தினம் நீயே செண்டாகவே 
அங்கு நான் தான் வண்டாகவே 

ஹெய் ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்
மனம் போல் வா கொண்டாடலாம் 

ஹெய் ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா...

இசை சரணம் - 2

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை
சொல்லித் தர நானுண்டு ஹேய்
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம்
அள்ளித் தர நீயுண்டு
அந்த சொர்க்கம் மண்ணில் வரும்
சொந்தம் கண்ணில் வரும் வா வா
அந்த சொர்க்கம் மண்ணில் வரும்
சொந்தம் கண்ணில் வரும் வா...
தினம் நீயே செண்டாகவே 
அங்கு நான் தான் வண்டாகவே 

ஹெய் ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்
மனம் போல் வா கொண்டாடலாம் 

ஹெய் ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா வா வா... வா...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1