enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன் ஆராதனை English | tamil | To Print
பாடல் தலைப்பு உன் ஆராதனை    கே. ஜே. ஜேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள் பகுதி- 6 
கதாநாயகன் விஜயகாந்த் - ஜெய்சங்கர்  கதாநாயகி  
பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ்  பாடகிகள்  
இசையமைப்பாளர்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  

இசை பல்லவி

உன் ஆராதனை பொன் அலங்காரக் கோலம்
உன் ஆராதனை பொன் அலங்காரக் கோலம்
ஆனந்தம் ஆனந்தம் நான் கண்ட நேரம்
ஆனந்தம் ஆனந்தம் நான் கண்ட நேரம்

கண்பாரத போது.... என் பசிதாகம் மீறும்
கண்பாரத போது என் பசிதாகம் மீறும்
பார்த்தாலும் இன்றெந்தன் பாவங்கள் தீரும் 
பார்த்தாலும் இன்றெந்தன் பாவங்கள் தீரும்

உன் ஆராதனை பொன் அலங்காரக் கோலம்
உன் ஆராதனை பொன் அலங்காரக் கோலம்

இசை சரணம் - 1

அபிஷேக நேரம் உன் அழகான ரூபம் 
அதைக் கண்ட அடியார்க்கு வேறென்ன வேண்டும்
அபிஷேக நேரம் உன் அழகான ரூபம் 
அதைக் கண்ட அடியார்க்கு வேறென்ன வேண்டும்

நெய் வந்து உந்தன் மெய் சேரும் போது
சரணம் உன் சரணம் சரணம் சரணம் எனப்பாட வேண்டும் 
சரணம் சரணம் எனப் பாட வேண்டும் 

உன் ஆராதனை பொன் அலங்காரக் கோலம்
உன் ஆராதனை பொன் அலங்காரக் கோலம்
ஆனந்தம் ஆனந்தம் நான் கண்ட நேரம்
ஆனந்தம் ஆனந்தம் நான் கண்ட நேரம்

இசை சரணம் - 2

பம்பாவின் நீரில் நான் நின்றாடும் போது
பதமான இதமான சுகமான இன்பம் 
பம்பாவின் நீரில் நான் நின்றாடும் போது
பதமான இதமான சுகமான இன்பம் 

தலை மீது உந்தன் இருமுடியைத் தாங்கி
நடந்தேன் நடந்தேன் திருவாசல் தேடி
நடந்தேன் நடந்தேன் திருவாசல் தேடி

உன் ஆராதனை பொன் அலங்காரக் கோலம்
உன் ஆராதனை பொன் அலங்காரக் கோலம்
ஆனந்தம் ஆனந்தம் நான் கண்ட நேரம்
ஆனந்தம் ஆனந்தம் நான் கண்ட நேரம்

கண் பாரத போது.... என் பசி தாகம் மீறும்
கண் பாரத போது என் பசி தாகம் மீறும்
பார்த்தாலும் இன்றெந்தன் பாவங்கள் தீரும் 
பார்த்தாலும் இன்றெந்தன் பாவங்கள் தீரும்

உன் ஆராதனை பொன் அலங்காரக் கோலம்
உன் ஆராதனை பொன் அலங்காரக் கோலம்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1