enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆகாசமாம் புள்ளிப் புலி மேல் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆகாசமாம் புள்ளிப் புலி மேல்    கே. ஜே. ஜேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள் பகுதி- 4 
கதாநாயகன் விஜயகாந்த் - ஜெய்சங்கர்  கதாநாயகி  
பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ்  பாடகிகள்  
இசையமைப்பாளர்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  

இசை பல்லவி

ஆகாசமாம் புள்ளிப் புலி மேல் பவனியாய்
ரோகாதி மாற்றிடும் சுவாமி 
ஆகாசமாம் புள்ளிப் புலி மேல் பவனியாய்
ரோகாதி மாற்றிடும் சுவாமி
கபடமாம் ரூபத்தின் தலை வேதனைக்கவன்
தருமருந்து புலிப்பாலு
கபடமாம் ரூபத்தின் தலை வேதனைக்கவன்
தருமருந்து புலிப்பாலு
தரணிக்கு தன்வந்த்ரி ஞானமூர்த்தி

ஆகாசமாம் புள்ளிப் புலி மேல் பவனியாய்
ரோகாதி மாற்றிடும் சுவாமி சுவாமி

இசை சரணம் - 1

அறியாத தீவினை பாவச் சுவடாகி
மனிதரை வாட்டிடும் ஜென்மம்
அறியாத தீவினை பாவச் சுவடாகி
மனிதரை வாட்டிடும் ஜென்மம்
ஐயன் கடைக் கண்ணால் நமைக் காத்திடும்
நல்லவன் பாரோரால் போற்றிடும் ரூபமாம்
ஐயன் கடைக் கண்ணால் நமைக் காத்திடும்
நல்லவன் தீதான ஆணவத்தின் ரூபமாய்
மகிஷி மர்தனம் செய்தான் அன்பு
மனிதாபி மானமுள்ள தெய்வம் 
மகிஷி மர்தனம் செய்தான் அன்பு
மனிதாபி மானமுள்ள தெய்வம்
சம தர்மத்தின் ரூபமே சரணம் 

ஆகாசமாம் புள்ளிப் புலி மேல் பவனியாய்
ரோகாதி மாற்றிடும் சுவாமி
கபடமாம் ரூபத்தின் தலை வேதனைக்கவன்
தருமருந்து புலிப்பாலு
தரணிக்கு தன்வந்த்ரி ஞானமூர்த்தி

ஆகாசமாம் புள்ளிப் புலி மேல் பவனியாய்
ரோகாதி மாற்றிடும் சுவாமி சுவாமி

இசை சரணம் - 2

கேட்டு நடுங்கிடும் வன் கோர ரூபங்களை
வேட்டையாடி நமைக் காக்கும் சுவாமி
கேட்டு நடுங்கிடும் வன் கோர ரூபங்களை
வேட்டையாடி நமைக் காக்கும் சுவாமி
நவ சக்தி மணி வில்லின் நாணொளி கொண்டவன்
நாட்டின் நலம் காக்கும் சுவாமி
நவ சக்தி மணி வில்லின் நாணொளி கொண்டவன்
நாட்டின் நலம் காக்கும் சுவாமி
சத்ய தர்மமதை குடிவைக்க வந்தவன்
சானித்ய மூர்த்தியே சரணம்
சத்ய தர்மமதை குடிவைக்க வந்தவன்
சானித்ய மூர்த்தியே சரணம்
அருள் நித்திய ஸ்வரூபமே சரணம் 

ஆகாசமாம் புள்ளிப் புலி மேல் பவனியாய்
ரோகாதி மாற்றிடும் சுவாமி
கபடமாம் ரூபத்தின் தலை வேதனைக்கவன்
தருமருந்து புலிப்பாலு
தரணிக்கு தன்வந்த்ரி ஞானமூர்த்தி

ஆகாசமாம் புள்ளிப் புலி மேல் பவனியாய்
ரோகாதி மாற்றிடும் சுவாமி சுவாமி

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1