enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அடடா ஒண்ணும் சொல்லாதே English | tamil | To Print
பாடல் தலைப்பு அடடா ஒண்ணும் சொல்லாதே    திரைப்படம் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க 
கதாநாயகன் ஆர்யா  கதாநாயகி தமன்னா 
பாடகர்கள் பென்னி தயாள்  பாடகிகள் சரளா 
இசையமைப்பாளர் டி.இமான்   பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார்  
இயக்குநர் எம்.ராஜேஷ்   ராகம்  
வெளியானஆண்டு 2015  தயாரிப்பு பி. வி. பி. சினிமா 

இசை பல்லவி

பெண் அடடா ஒண்ணும் சொல்லாதே அழகா என்ன கொல்லாதே
அணச்சா தள்ளி செல்லாதே அணைய கட்டி போடாதே
அடடா பிரம்மன் என்ன பூ போல படைச்சானே
இதழில் தேனெடுக்க நீ வறியா
ஆனா பார்வையத் தான் தீ போல கொடுத்தானே
ஹையோ உன்னால் எரிஞ்சேன் நானே ( இசை )

ஆண் அடடா ஒண்ணும் சொல்லாதே அழகா என்ன கொல்லாதே
அணச்சா தள்ளி செல்லாதே அணைய கட்டி போடாதே
அடடா பிரம்மன் உன்ன பூ போல படைச்சானே
இதழில் தேனெடுக்க நான் வரவா
ஆனா பார்வையத் தான் தீ போல கொடுத்தானே
ஹையோ பெண்ணே எரிஞ்சேன் நானே

இசை சரணம் - 1

பெண் வயதும் மனதும் உனை கண்டாலே இன்று
கலங்குதடா நான் துடிப்பேன்

ஆண் வல்லினம் மெல்லினம் இவை தமிழோடு உண்டு
இடையினம் தான் நான் ரசிப்பேன்

பெண் ம்... குறும்பாக நீ சிரிக்க சாஞ்சி போனேன்
அதுக்கிந்த ஊரில் இல்ல விலையே

ஆண் ஐம்பொன்னில் பஞ்சும் கொஞ்சம் சேர்த்து தானே
அழகாக செஞ்சு வெச்ச சிலையே

இருவர் இரு இதயம் இணையும் தருணம் போகாதே

பெண் அடடா ஒண்ணும் சொல்லாதே அழகா என்ன கொல்லாதே
அணச்சா தள்ளி செல்லாதே அணைய கட்டி போடாதே

இசை சரணம் - 1

ஆண் இதழும் இதழும் அடி ஒன்றாக சேர
விரும்பிடுதே நெருங்கிடுதே

பெண் இளமை கரையில் ஒரு புயல் வந்து சீண்ட 
இடைவெளிகள் குறைந்திடுதே

ஆண் சிரிச்சாலே கன்னம் எங்கும் வண்ணம் பூசும்
அழகான பஞ்சவர்ண கிளியே

பெண் சில நேரம் உன்னை எண்ணி உள்ளம் தேடும்
ச்சீ போடா சிக்க வெச்ச எனையே

இருவர் இரு இதயம் இணையும் தருணம் போகாதே

ஆண் அடடா ஒண்ணும் சொல்லாதே... 

பெண் அழகா என்ன கொல்லாதே...

ஆண் ஹே அணச்சா தள்ளி செல்லாதே... 

பெண் அணைய கட்டி போடாதே...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1