enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அட போயா போயா English | tamil | To Print
பாடல் தலைப்பு அட போயா போயா    திரைப்படம் தர்ம யுத்தம் 
கதாநாயகன் ரஜினிகாந்த்  கதாநாயகி ஸ்ரீ தேவி 
பாடகர்கள்   பாடகிகள் எஸ்.பி.சைலஜா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் ஆர்.சி.சக்தி   ராகம்  
வெளியானஆண்டு 1979  தயாரிப்பு சாருசித்ரா 

இசை பல்லவி

அட போயா போயா உலகம் பெருசு 
நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெருசப்பா 
அட போயா போயா உலகம் பெருசு 
நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெருசப்பா 
அட நீயா இல்ல நானா வெறும் சவடால் எதுக்கப்பா

அட போயா போயா உலகம் பெருசு 
நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெருசப்பா 

இசை சரணம் - 1

காசு எப்போ பையிலே நிக்கும்
பேரு காலம் எல்லாம் எழுத்திலே நிக்கும்
காசாலே என்ன செய்யலாம்
பர்ஸு காடாலே ஏது செய்யலாம்
எம் எல் ஏ எம்பி மந்திரிகள் எல்லாம் எதனாலே
இந்த இதழாலே போயா போ
எழுத்திலே இருக்குது உலகத்தின் தலைஎழுத்து

அட போயா போயா உலகம் பெருசு 
நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெருசப்பா 

இசை சரணம் - 2
 
ஊரெங்கும் பேப்பர் இருக்கு 
ஐயா உன் கதை இங்கே இருக்கு
எல்லோர்க்கும் மானம் இருக்கு
எனக்கு இயற்கையிலே ஞானம் இருக்கு
பெண் என்றால் புதுமைப் பெண்ணையா
நாட்டின் கண்ணையா நீங்கள் என்னையா போயா போ
எழுத்திலே இருக்குது உலகத்தின் தலைஎழுத்து

அட போயா போயா உலகம் பெருசு 
நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெருசப்பா
அட நீயா இல்ல நானா வெறும் சவடால் எதுக்கப்பா

அட போயா போயா உலகம் பெருசு 
நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெருசப்பா...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1