enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  காதல் என்னும் கோவில் English | tamil | To Print
பாடல் தலைப்பு காதல் என்னும் கோவில்    திரைப்படம் கழுகு ( 1981 ) 
கதாநாயகன் ரஜினிகாந்த்  கதாநாயகி ரதி 
பாடகர்கள் சூலமங்கலம் முரளி  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் பஞ்சு அருணாச்சலம்  
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்   ராகம்  
வெளியானஆண்டு 1981  தயாரிப்பு பி. ஏ. ஆர்ட் புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

காதல் என்னும் கோவில் 
கட்டி வைத்தேன் நெஞ்சில்
காதல் என்னும் கோவில் 
கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன் பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில்

காதல் என்னும் கோவில் 
கட்டி வைத்தேன் நெஞ்சில்

இசை சரணம் - 1

பூவோடு பொன்னலங்காரம்
பார்த்தாலே என் நெஞ்சாறும் பாவம் ஆயிரம்
வேனில் காலப் பூஞ்சோலை
கோடை காலம் நீரோடை
வேனில் காலப் பூஞ்சோலை
கோடை காலம் நீரோடை நினைவெல்லாம் நீ...

காதல் என்னும் கோவில் 
கட்டி வைத்தேன் நெஞ்சில்

இசை சரணம் - 2

காலங்கள் பொன்னாகட்டும்
தீபங்கள் கொண்டாடட்டும் நாளும் வாழ்விலே
நீயில்லாமல் நானில்லை தேனில்லாத பூவில்லை
நீயில்லாமல் நானில்லை தேனில்லாத பூவில்லை
மனமெல்லாம் நீ...

காதல் என்னும் கோவில் 
கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன் பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில்

காதல் என்னும் கோவில் 
கட்டி வைத்தேன் நெஞ்சில்...


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1