enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆவி பறக்கும் டீ கட English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆவி பறக்கும் டீ கட    திரைப்படம் ரஜினி முருகன் 
கதாநாயகன் சிவகார்த்திகேயன்  கதாநாயகி கீர்த்தி சுரேஷ் 
பாடகர்கள் மகாலிங்கம் - படவா கோபி  பாடகிகள்  
இசையமைப்பாளர் டி.இமான்   பாடலாசிரியர்கள் யுகபாரதி  
இயக்குநர் பொன்ராம்   ராகம்  
வெளியானஆண்டு 2015  தயாரிப்பு திருப்பதி பிரதர்ஸ் 

இசை பல்லவி

ஆவி... ஆ ஆ ஆவி...
ஆவி பறக்கும் டீ கட 
அவ வந்ததனால பூக் கட
தேவி தினுசா பாத்திட 
நான் மறந்தே போனேன் சாப்பிட
காதலெனும் டீயில 
நெஞ்ச பன்னா நனச்சுட்டா
தேடி வந்த தேவத 
என்ன நேக்கா குடிச்சுட்டா
நேத்து வரைக்கும் நானும் தான்
ஆகாம இருந்தேன் போணியா
அவ பாத்து சிரிச்ச பெறகு தான்
ஆனேனே சால்ட்டும் சீனியா சீனியா சீனியா 

ஆவி... ஆ ஆ ஆவி...
ஆவி பறக்கும் டீ கட 
அவ வந்ததனால பூக் கட
தேவி தினுசா பாத்திட 
நான் மறந்தே போனேன் சாப்பிட

இசை சரணம் - 1

காதலென்பது டவரா செட்டு
காலந்தோறுமே பிரியாது
ஆசை என்பது பலகார தட்டு
மூடி வைக்கவும் முடியாது
சூட ஏத்தும் பாய்லரா
அவளது மேனியும் தோணுதே
சுக்கு மல்லி காப்பியா 
அவளது வாசன வீசுதே
அவ பேச்சு செம டேஸ்டு 
நெனச்சாலே அது பூஸ்டு
கேட்டுக்கோ கேட்டுக்கோ மேட்டரு ( இசை )

ஆவி பறக்கும் டீ கட 
அவ வந்ததனால பூக் கட

இசை சரணம் - 2

கன்னி தீவு போல் தொடரும் லவ்வ
டெய்லி பேப்பரா படிச்சேனே
உப்பு பிஸ்கட்டா அவளும் என்ன
புட்டு திங்கவே ஒடஞ்சேனே
ஜாட காட்டும் கண்ணு தான்
பழகிட டோக்கனும் வாங்குதே
மூட மாத்தும் சொல்லு தான்
மனசையும் பார்சலு போடுதே
அவ தொட்டு தரும் க்லாஸு 
அதிலே தான் உயிர் க்லோஸு
பாத்துக்கோ பாத்துக்கோ டேஞ்சரு ( இசை )

ஆவி பறக்கும் டீ கட 
அவ வந்ததனால பூக் கட
தேவி தினுசா பாத்திட 
நான் மறந்தே போனேன் சாப்பிட
காதலெனும் டீயில 
நெஞ்ச பன்னா நனச்சுட்டா
தேடி வந்த தேவத 
என்ன நேக்கா குடிச்சுட்டா
நேத்து வரைக்கும் நானும் தான்
ஆகாம இருந்தேன் போணியா
அவ பாத்து சிரிச்ச பெறகு தான்
ஆனேனே சால்ட்டும் சீனியா சீனியா சீனியா 
ஆவி... 


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1