enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஓம் மேல ஒரு கண்ணு English | tamil | To Print
பாடல் தலைப்பு ஓம் மேல ஒரு கண்ணு    திரைப்படம் ரஜினி முருகன் 
கதாநாயகன் சிவகார்த்திகேயன்  கதாநாயகி கீர்த்தி சுரேஷ் 
பாடகர்கள் ஜிதின்  பாடகிகள் மஹாலக்‌ஷ்மி ஐயர் 
இசையமைப்பாளர் டி.இமான்   பாடலாசிரியர்கள் யுகபாரதி  
இயக்குநர் பொன்ராம்   ராகம்  
வெளியானஆண்டு 2015  தயாரிப்பு திருப்பதி பிரதர்ஸ் 

இசை பல்லவி

ஆண் ஓம் மேல ஒரு கண்ணு 
நீ தான் என் மொறப் பொண்ணு
ஒண்ணோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு
இருக்குறேன் ஒன்னால பறக்குறேன் தன்னால
கெறங்குறேன் நொறுங்குறேன்
பாரு நான் உன் மாப்பிள்ள ( இசை )

பெண் ஓம் மேல ஒரு கண்ணு 
நான் தான் உன் மொறப் பொண்ணு
ஒண்ணோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு
இருக்குறேன் ஒன்னால பறக்குறேன் தன்னால
கெறங்குறேன் நொறுங்குறேன்
நீ தான் என் மாப்பிள்ள 

இசை சரணம் - 1

ஆண் கொஞ்சுனா மிஞ்சுற மிஞ்சுனா கொஞ்சுற
ஏண்டி இந்த நாடகம்

பெண் கெஞ்சுனா அஞ்சுறேன் அஞ்சுனா கெஞ்சுறேன்
நாலும் அங்கு ஞாபகம்

ஆண் சொல்லாம கொள்ளாம மூடி வெச்சு
என்ன அங்கேயும் இங்கேயும் அலய விட்ட

பெண் அள்ளாம கிள்ளாம நோக வெச்சு
என்ன முன்னாலும் பின்னாலும் மொனக விட்ட

ஆண் ஒத்துக்கிட்ட மாமன் தான் 
கட்டிக்க வாரேன் வாரேன் 

பெண் ஓம் மேல ஒரு கண்ணு 
நான் தான் உன் மொறப் பொண்ணு
ஒண்ணோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

இசை சரணம் - 2

பெண் வெட்டுனா ஒட்டுற ஒட்டுனா வெட்டுற
லூஸு பயன் மாதிரி

ஆண் கட்டுனா தட்டுற தட்டுனா கட்டுற
வா வா கொல்லுதே வெறி

பெண் கத்தாம சுத்தாம் நீ இருந்தா
உன்ன திட்டாம கொட்டாம ஏத்துக்குவேன்

ஆண் விக்காம கிக்கேற நீ கொடுத்தா
மிச்சம் வெக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன்

பெண் பொட்டு வெச்ச பொண்ணு நான்
தொட்டுக்க தாரேன் தாரேன் 

ஆண் ஓம் மேல ஒரு கண்ணு 
நீ தான் என் மொறப் பொண்ணு

பெண் ஒண்ணோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

ஆண் இருக்குறேன் ஒன்னால 

பெண் பறக்குறேன் தன்னால

ஆண் கெறங்குறேன் 

பெண் நொறுங்குறேன் 
நீ தான் என் மாப்பிள்ள ( இசை )


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1