enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  இதழே இதழே தேன் வேண்டும் English | tamil | To Print
பாடல் தலைப்பு இதழே இதழே தேன் வேண்டும்    திரைப்படம் இதயக்கனி 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி பன்டரிபாய் 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 1975  தயாரிப்பு சத்யா மூவிஸ் 
        இதழே இதழே தேன் வேண்டும்
 
        இசை பல்லவி

ஆண்  இதழே இதழே தேன் வேண்டும் 

பெண் ஸ்... ஆ ஹா ஹா

ஆண் இதழே இதழே தேன் வேண்டும்
        இடையே இடையே கனி வேண்டும்
        இது போல் இன்னும் நான் வேண்டும்
        இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் 
        தர வேண்டும்

        இதழே இதழே தேன் வேண்டும் ( ம்... )
        இடையே இடையே கனி வேண்டும்
        இது போல் இன்னும் நான் வேண்டும்
        இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் 
        தர வேண்டும்   

        இசை சரணம் - 1

ஆண் ஆனந்தப் பாடத்தின் அரிச்சுவடி
        ஆரம்பமாகட்டும் அணைத்த படி  

பெண் ஸ்... ஆ...மெல்ல மெல்லத் தொடுங்கள் ம்... 

ஆண்  ஆனந்தப் பாடத்தின் அரிச்சுவடி
        ஆரம்பமாகட்டும் அணைத்த படி
        தேனள்ளிப் பூ முத்தம் தெளித்த படி  
        எனை தழுவட்டுமே தினம் இந்த  
        பருவக் கொடி

        இதழே இதழே தேன் வேண்டும் 
        இடையே இடையே கனி வேண்டும்
        இது போல் இன்னும் நான் வேண்டும்
        இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் 
        தர வேண்டும்   

        இசை சரணம் - 2 

ஆண் நீராடும் துறையென்று நீயிருக்க
        நீந்தாத குறை கொண்டு நானிருக்க

பெண் ஓ... ஹு ஹு ஹு ஹு ஹும் ம்...

ஆண் நீராடும் துறையென்று நீயிருக்க
        நீந்தாத குறை கொண்டு நானிருக்க
        தீராத தாகங்கள் தீர்த்து விடு 
        எனை தேன் பாயும் ஓடையிலே 
        சேர்த்து விடு

        இதழே இதழே தேன் வேண்டும் 
        இடையே இடையே கனி வேண்டும்
        இது போல் இன்னும் நான் வேண்டும்
        இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் 
        தர வேண்டும்   

        இசை சரணம் - 3

ஆண் கல்யாண காலத்தில் பல கனவு
        கை கூடும் நேரம் தான் முதலிரவு

பெண்  ஸ்... ஆ... ம்...என்ன என்ன என்ன இது ம்...

ஆண் கல்யாண காலத்தில்  பல கனவு
        கை கூடும் நேரம்தான் முதலிரவு
        நான் தேடும்  சொர்க்கத்தின் மணிக் கதவு
        ஒரு நாள் கூட  மூடாமல் நீ உதவு
        ப்ளீஸ் ஹெல்ப் மீ

        இதழே இதழே தேன் வேண்டும் 
        இடையே இடையே கனி வேண்டும்
        இது போல் இன்னும் நான் வேண்டும்
        இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் 
        தர வேண்டும்   
        அஹா ஹா...  அஹா ஹா...


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1