enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே English | tamil | To Print
பாடல் தலைப்பு உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே    திரைப்படம் திருவருள் 
கதாநாயகன் விஜயகாந்த் - ஜெய்சங்கர்  கதாநாயகி லதா 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா   ராகம்  
வெளியானஆண்டு 1975  தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ் 
      உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே

இசை பல்லவி

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே ( இசை )

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே

நிதி வேண்டும் ஏழைக்கு
மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்
நிதி வேண்டும் ஏழைக்கு
மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
உந்தன் அதிகாரமே

இசை சரணம் - 1

மனம் உள்ளவர் குணம் உள்ளவர்
மனதுக்குச் சுகம் வேண்டும்
தனம் உள்ளவர் அதில் பாதியை
பிறருக்குத் தர வேண்டும்
மனம் உள்ளவர் குணம் உள்ளவர்
மனதுக்கு சுகம் வேண்டும்
தனம் உள்ளவர் அதில் பாதியை
பிறருக்குத் தர வேண்டும்

ஆறெங்கும் நீர் விட்டு
ஊரெங்கும் சோறிட்டு
ஆறெங்கும் நீர் விட்டு
ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண 
வரம் வேண்டுமே
பாரெங்கும் நலம் காண 
வரம் வேண்டுமே
உந்தன் வரம் வேண்டுமே

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
உந்தன் அதிகாரமே

இசை சரணம் - 2

பாடு பட்டவன் பாட்டாளி
அவன் மாடிக்கு வர வேண்டும்
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வை
பாரதம் பெற வேண்டும்
பாடு பட்டவன் பாட்டாளி
அவன் மாடிக்கு வர வேண்டும்
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வை
பாரதம் பெற வேண்டும்

நாடெங்கும் ஷேமங்கள்
வீடெங்கும் லாபங்கள்
நாடெங்கும் ஷேமங்கள்
வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க
அருள் வேண்டுமே
நாளுக்கு நாள் ஓங்க
அருள் வேண்டுமே

முருகா அருள் வேண்டுமே
உன் அருள் வேண்டுமே
திருவருள் வேண்டுமே
முருகா.... அருள் வேண்டுமே
உன் அருள் வேண்டுமே
திருவருள் வேண்டுமே

Uploaded By: lakshman
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1