enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  பத்துமலை திருமுத்துக் குமரனை English | tamil | To Print
பாடல் தலைப்பு பத்துமலை திருமுத்துக் குமரனை    திரைப்படம் வருவான் வடிவேலன் 
கதாநாயகன் ஜெய் கணேஷ்  கதாநாயகி ஜெயசித்ரா 
பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன் - டி.எம்.சௌந்தரராஜன் - எம்.எஸ்.விஸ்வநாதன்  பாடகிகள் பி.சுசீலா - எல்.ஆர்.ஈஸ்வரி - பெங்களூர் ரமணி அம்மாள் 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் கே.சங்கர்   ராகம்  
வெளியானஆண்டு 1978  தயாரிப்பு சுப்பு புரொடக்சஸ் 

பத்துமலை திருமுத்துக்குமரனை

ஆண் 1 பத்துமலைத் திரு முத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்....
அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே 
தன்னை மறந்திருப்போம்.....
தன்னை மறந்திருப்போம் ( இசை )

பத்துமலைத் திருமுத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம் 

குழு ஓம் ஓம் ஓம்

ஆண் 1 அவன் சத்தியக் கோயிலில் காவடி 
தூக்கியே தன்னை மறந்திருப்போம் 

குழு ஓம் ஓம் ஓம்

ஆண் 1 பத்துமலைத் திரு முத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம் 

குழு ஓம் ஓம் ஓம்

ஆண் 1 அவன் சத்தியக் கோயிலில் காவடி 
தூக்கியே தன்னை மறந்திருப்போம் 

குழு ஓம் ஓம் ஓம்

ஆண் 1 இந்துக்கடலில் மலேசிய நாட்டில் 
செந்தமிழ்ப் பாடி நிற்போம்

குழு ஓம் ஓம் ஓம்

ஆண் 1 இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு 
குவித்தொரு தங்கரதம் இழுப்போம் 

குழு ஓம் ஓம் ஓம்

ஆண் 1 இந்துக்கடலில் மலேசிய நாட்டில் 
செந்தமிழ் பாடி நிற்போம்
இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு 
குவித்தொரு தங்கரதம் இழுப்போம் ( இசை )

குழு வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல் ( இசை )

ஆண் 2 சேவற் கொடியுடை காவலன் பூமியில் 
சிந்தை கவர்ந்தவன்டி
அ அ ஆ.... அ அ ஆ ஆ ஆ.... அ ஆ....  
சேவற் கொடியுடை காவலன் பூமியில்
சிந்தை கவர்ந்தவன்டி
உயர் சீனத்து நண்பர்கள் வேல் குத்தி ஆடிடும் 
யோகத்தைத் தந்தவன்டி ( இசை )

குழு வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்

ஆண் 2 தென்னைக் கனிந்தொரு தேங்காய் 
கொடுத்தது செக்தி முருகனுக்கே
தென்னைக் கனிந்தொரு தேங்காய் 
கொடுத்தது செக்தி முருகனுக்கே
அதில் இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார் 
அந்த இன்பத் தலைவனுக்கே ( இசை )
குழு வேல் வேல் வேல் வேல் வேல் வேல்

பெண் 1 வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல் 
சிறக்கவில்லை முருகா

குழு அரோகரா அரோகரா

பெண் 1 வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல் 
சிறக்கவில்லை முருகா
ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே எம் முருகா
ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே எம் முருகா
நீ அள்ளிப் போடும் அருளுக்காக 
ஆடுகின்றோம் முருகா
கையளவு வேலைக்கூட கன்னத்திலே சொருகி
இந்தக் கந்தன் பேரை மனதில் எண்ணி
கசிந்து கண்ணீர் பெருகி

ஆண் 1 முருகா....முருகா....முருகா....முருகா....

பெண் 1 கையளவு வேலைக்கூட கன்னத்திலே சொருகி
எங்கள் கந்தன் பேரை மனதில் எண்ணி
கசிந்து கண்ணீர் பெருகி

ஆண் 2 ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி..... முருகா
ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி
நாங்கள் ஐந்து லட்சம் பேருக்கு மேல் அண்டி வந்தோம் மருகி

ஆ2 பெ1 வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல் 
சிறக்கவில்லை முருகா ( இசை )

பெண் 2 கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
இன்று வண்ணத் தைப் பூசம் நடத்துகிறோமைய்யா
வானத்தில் உன் ஒளி கண்டு
சிவஞானத்தை நெஞ்சினில் கொண்டு
கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு

ஆண் 2 பொன்னாய்க் துதிப்பது முருகனடி
மலைப்புகழாய்க் துதிப்பது முருகனடி
பொன்னாய்க் துதிப்பது முருகனடி
மலைப்புகழாய்க் துதிப்பது முருகனடி

பெண் 2 கண்ணைக் கொடுப்பது முருகனடி
தினம் கருணைப் பொழிவது முருகனடி
கண்ணைக் கொடுப்பது முருகனடி
தினம் கருணைப் பொழிவது முருகனடி

ஆண் 1 தெண்டாயுதமே காவலடி
இது சேனாபதியின் கோவிலடி
வண்டார்குழலி வள்ளியில்லை
அவள் வாழுமிடம் தமிழ்த் தேசமடி
குழு தெண்டாயுதமே காவலடி
இது சேனாபதியின் கோவிலடி
 
ஆண் 3 பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்துமலை குடி கொண்டு விட்டான்
எங்கள் பரம்பரைக் காத்திட நின்று விட்டான்

ஆனந்த தெரிசனம் காணுகின்றோம்
அவன் அழகியத் தேரினை வணங்குகின்றோம்
ஞானத்து தேசிகன் மார்பினிலே உயர்
நவமணி மாலைகள் சூட்டுகின்றோம்
நவமணி மாலைகள் சூட்டுகின்றோம்

குழு முருகா முருகா முருகா முருகா 
முருகா முருகா முருகா 
முருகா முருகா முருகா முருகா 
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா 
முருகா முருகா முருகா ( இசை )

பெண் 3 கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம்
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம் 
 
வாடிய பயிரைத் தழைக்க வைத்தான்
எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான் 
வாடிய பயிரைத் தழைக்க வைத்தான்
எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான்

பெண் 3 அரோகரா 

குழு அரோகரா 

பெண் 3 அரோகரா 

குழு அரோகரா ( இசை )

பெண் 3 நிலம் தெரியாமல் தலைகளம்மா
வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா 
நிலம் தெரியாமல் தலைகளம்மா
வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா 

வளம் தெரியாமல் வரவில்லையே
எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே 
வளம் தெரியாமல் வரவில்லையே
எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே

கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம்  

பெண் 3 அரோகரா 

குழு அரோகரா 

பெண் 3 அரோகரா 

குழு அரோகரா

பெண் 3 அரோகரா 

குழு அரோகரா 

பெண் 3 அரோகரா 

குழு அரோகரா ( இசை )

பெண் 3 முருகா ஷண்முகா கந்தா கடம்பா அறுமுகவேலா

ஆண் 1 கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா

பெண் 3 முருகா ஷண்முகா கந்தா கடம்பா அறுமுகவேலா

ஆண் 1 கார்த்திகேயா செந்தில்நாதா சிங்காரவேலா

பெண் 2 கார்த்திகேயா செந்தில்நாதா சிங்காரவேலா

குழு கார்த்திகேயா செந்தில்நாதா சிங்காரவேலா

ஆண் 2 திருமுத்துக்குமரா உமைபாலா வள்ளியம்மை நாயகா

பெண் 3 தெய்வானைக் காவலா

ஆண் 1 வந்தருள்வாய் வடிவேலா 

ஆண் 2 வடிவேலா 

{ குழு வடிவேலா வடிவேலா 

பெண் 3 அரோகரா 

குழு வடிவேலா வடிவேலா 

பெண் 3 அரோகரா 

குழு வடிவேலா வடிவேலா 

பெண் 3 அரோகரா 

குழு வடிவேலா வடிவேலா  

பெண் 3 அரோகரா  

குழு வடிவேலா வடிவேலா வடிவேலா } ( இணைந்து )


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1