enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  காமாட்சி கருணா விலாசினி English | tamil | To Print
பாடல் தலைப்பு காமாட்சி கருணா விலாசினி    இளையராஜாவின் கீதாஞ்சலி 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள் இளையராஜா  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் இளையராஜா / வாலி / தமிழன்பன்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு மியூசிக் இந்தியா லிமிடட் 
பல்லவி

காமாட்சி...
காமாட்சி கருணா விலாசினி
காமாட்சி கருணா விலாசினி
காமகோடி பீட வாசினி சஞ்ஜீவினி
காமகோடி பீட வாசினி 

காமாட்சி கருணா விலாசினி
காமகோடி பீட வாசினி சஞ்ஜீவினி
காமகோடி பீட வாசினி 

இசை சரணம் - 1

மந்தஹாசினி...
மந்தஹாசினி மதுர பாஷிணி
மந்தஹாசினி மதுர பாஷிணி
சந்திர விலோச்சனி சாப விமோச்சனி
சந்திர விலோச்சனி சாப விமோச்சனி
பவதாரிணி பரிபூரணி
பவதாரிணி பரிபூரணி
சகல லோக சௌக்ய தாரணி சஞ்ஜீவினி
காமகோடி பீட வாசினி...

இசை சரணம் - 2

கிருஷ்ண சோதரி...
கிருஷ்ண சோதரி கனக சுந்தரி
கிருஷ்ண சோதரி கனக சுந்தரி
திவ்ய மஞ்சரி தேவ மனோஹரி
திவ்ய மஞ்சரி தேவ மனோஹரி
பரமேஸ்வரி பஞ்சாட்ஷரி
பரமேஸ்வரி பஞ்சாட்ஷரி
அனந்த ஞான ஹம்ருத சாகரி சஞ்ஜீவினி
காமகோடி பீட வாசினி 

காமாட்சி கருணா விலாசினி
காமகோடி பீட வாசினி சஞ்ஜீவினி
காமகோடி பீட வாசினி...


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1