enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  காதல் நல்லவனா English | tamil | To Print
பாடல் தலைப்பு காதல் நல்லவனா    திரைப்படம் வலியவன் 
கதாநாயகன் ஜெய்  கதாநாயகி ஆன்ரியா ஜெர்மியா 
பாடகர்கள்   பாடகிகள் ஸ்னிக்தா சந்திரா 
இசையமைப்பாளர் டி.இமான்   பாடலாசிரியர்கள் விவேகா  
இயக்குநர் எம். சரவணன்   ராகம்  
வெளியானஆண்டு 2015  தயாரிப்பு எஸ். கே. ஸ்டுடியோஸ் 

இசை பல்லவி

பெண் காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா இல்ல கெட்டவனா

ஆ குழு சைலன்ஸ்...
சைலன்ஸ் சைலன்ஸ் சொன்னா
காதல் சத்தம் இங்கு ஓயாது
வைலன்ஸ் வைலன்ஸ் உண்டு
ஆனா முத்த ஈரம் காயாது
ஏத்தம் கொக்கரிச்சா லவ்வு வல்லு
தூக்கம் கை விரிச்சா லவ்வு லவ்வு
வாழ்க்க புல்லரிச்சா லவ்வு லவ்வு
வானம் மேல் இடிச்சா லவ்வு லவ்வு

பெண் காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
ஆ குழு காதல் நல்லவனா இல்ல கெட்டவனா

இசை சரணம் - 1

பெ குழு வேணா வேணா சொன்னா
காதல் விட்டு எங்கும் போகாது
வேணும் வேணும்னு நின்னா
லவ்வு ஏரெடுத்தும் பாக்காது
காலில் ரெக்கை தரும் லவ்வு லவ்வு
கண்ணில் ஈரம் வரும் லவ்வு லவ்வு
லைஃபை காட்டிச் செல்லும் லவ்வு லவ்வு
மனம் மூடிக் கொள்ளும் லவ்வு லவ்வு
பெண் காதல் நல்லவனா இல்ல கெட்டவனா

பெ குழு காதல் நல்லவனா இல்ல கெட்டவனா

இசை சரணம் - 2

குழு ஸ்மாலா வெய்ட்டா ஆளு
என திட்ட்டம் கிட்டம் போடாது
வீக்கோ ஸ்ட்ராங்கோ பாடி
காதல் உள்ள வந்தா போகாது
வெள்ளக்காரனுக்கும் லவ்வு லவ்வு
உள்ளூர்க்காரனுக்கும் லவ்வு லவ்வு
வெள்ளை மனசுக்கும் லவ்வு லவ்வு
கஞ்சப் பயலுக்கும் லவ்வு லவ்வு

காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா இல்ல கெட்டவனா

பெண் காதல் நல்லவன் தான் ரொம்ப நல்லவன் தான் 


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1