enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அண்ணே அண்ணே English | tamil | To Print
பாடல் தலைப்பு அண்ணே அண்ணே    திரைப்படம் கிருஷ்ணன் வந்தான் 
கதாநாயகன் சிவாஜி கணேசன் - மோகன்  கதாநாயகி கே. ஆர். விஜயா / ரேகா 
பாடகர்கள் அனிருத் ரவிசந்தர் - பாத்ஷா  பாடகிகள் பி.சுசீலா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கங்கை அமரன்  
இயக்குநர் கே.விஜயன்   ராகம்  
வெளியானஆண்டு 1987  தயாரிப்பு எஸ். எல். எஸ். புரொடக்சன்ஸ் 

பெண் அண்ணே அண்ணே கொஞ்சம் வாங்க வாங்க
ஒரு சந்தேகத்த தீத்துப் போங்க போங்க

ஆண் 1 என்னம்மா

பெண் அண்ணே அண்ணே கொஞ்சம் வாங்க வாங்க
ஒரு சந்தேகத்த தீத்துப் போங்க போங்க

ஆண் 1 அடச் சொல்லம்மா
பெண் நாள் முழுக்கத் தான் பசி ஏதும் இல்லையே

ஆண் 1 ம்ஹும் ஹுஹுஹும்...

பெண் ராத்திரியிலே எனக்கு தூக்கம் வல்லியே

ஆண் 1 அடடட டடடா

பெண் என்ன வியாதி எனக்கு 
அடடட என்ன வியாதி எனக்கு 

ஆண் 1 அது லவ்வு லவ்வு லவ்வு லவ்வு 
லவ்வு லவ்வு லவ்வு லவ்வு 

இசை பல்லவி

ஆண் 1 சின்னத் தம்பி தம்பி கொஞ்சம் வாங்க வாங்க
பெரிய சந்தேகத்த தீத்துப் போங்க போங்க
பெரிய தம்பி தம்பி கொஞ்சம் வாங்க வாங்க
சின்ன சந்தேகத்த தீத்துப் போங்க போங்க
நாள் முழுக்கத் தான் பசி ஏதும் இருக்கா
ஆண் 2 ம்ஹும் ஹுஹுஹும்...

ஆண் 1 ராத்திரியிலே நல்ல தூக்கம் வருதா

ஆண் 2 ம்ஹும் ஹுஹுஹும்...

ஆண் 1 என்ன வியாதி உனக்கு 
அடடட எந்த வியாதி உனக்கு 

ஆண் 2 தகதகதகதக லவ்வு லவ்வு லவ்வு லவ்வு 
லவ்வு லவ்வு லவ்வு லவ்வு 

இசை சரணம் - 1

ஆண் 2 அன்னம் ஒன்று தூதாய் போகும்
இலக்கியத்து காதல்
அண்ணனையே தூது விடும்
கலியுகத்துக் காதல்
அன்னம் ஒன்று தூதாய் போகும்
இலக்கியத்து காதல்
அண்ணனையே தூது விடும்
கலியுகத்துக் காதல்
காலம் மாறிப் போச்சு
எனினும் காதல் தேவை தான்
காதல் உண்மை என்றால்
இடையில் தூது தேவையா

பெண் கூட்டில் இருந்த கிளி வெளியில் பறந்ததென்ன
காதல் அழைத்து வந்ததா
இல்லை தூது அழைத்து வந்ததா
ஹீரோ ஹீரோ கொஞ்சம் வாங்க வாங்க
ஒரு சந்தேகத்த தீத்துப் போங்க போங்க
நாள் முழுக்கத் தான் பசி ஏதும் இருக்கா

ஆண் 2 ம்ஹும் ஹுஹுஹும்...
பெண் ராத்திரியிலே நல்ல தூக்கம் வருதா

ஆண் 2 ம்ஹும் ஹுஹுஹும்...

பெண் என்ன வியாதி நமக்கு 
அடடட எந்த வியாதி நமக்கு 

ஆண் 2 தகதகதகதக லவ்வு லவ்வு லவ்வு லவ்வு 
லவ்வு லவ்வு லவ்வு லவ்வு 

இசை சரணம் - 2

பெண் தனிமை கொல்லும் வீட்டில் எந்தன்
கவனம் தெருவில் போகும்
தனி இடத்தில் துணைவன் முன்னே
மனமும் நழுவி ஓடும்
தனிமை கொல்லும் வீட்டில் எந்தன்
கவனம் தெருவில் போகும்
தனி இடத்தில் துணைவன் முன்னே
மனமும் நழுவி ஓடும்
பாட்டு பாடினேனே 
கனவில் உன்னைப் பார்த்ததால்
ஆட்டம் போடுதேனோ
கனவை நேரில் கண்டதால்
ஆண் 2 மனதை திறந்து சொல்ல முயன்ற ஒரு கிளியும் 
கதவை மூடிக் கொண்டதே
உள்ளக் கதவை மூடிக் கொண்டதே

பெண் ஹீரோ ஹீரோ கொஞ்சம் வாங்க வாங்க
ஒரு சந்தேகத்த தீத்துப் போங்க போங்க

ஆண் 2 லாலாலல்ல லல்ல லாலலல்லா
லாலாலல்ல லல்ல லாலலல்லா

பெண் நாள் முழுக்கத் தான் பசி ஏதும் இருக்கா

ஆண் 2 ம்ஹும் ஹுஹுஹும்...

பெண் ராத்திரியிலே நல்ல தூக்கம் வருதா

ஆண் 2 ம்ஹும் ஹுஹுஹும்...

பெண் என்ன வியாதி நமக்கு 
அடடட எந்த வியாதி நமக்கு 

ஆண் 2 தகதகதகதக 

இருவர் லவ்வு லவ்வு லவ்வு லவ்வு 
லவ்வு லவ்வு லவ்வு லவ்வு 
லவ்வு லவ்வு லவ்வு லவ்வு 
லவ்வு லவ்வு லவ்வு லவ்வு லவ்


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1