enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  வாசலுக்கு காப்பு கட்டி English | tamil | To Print
பாடல் தலைப்பு வாசலுக்கு காப்பு கட்டி    திரைப்படம் மண்ணுக்குள் வைரம் 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி சுஜாதா 
பாடகர்கள்   பாடகிகள் பி.எஸ்.சசிரேகா 
இசையமைப்பாளர் தேவேந்திரன்   பாடலாசிரியர்கள் புலமை பித்தன்  
இயக்குநர் மனோஜ்குமார்   ராகம்  
வெளியானஆண்டு 1986  தயாரிப்பு மதர்லேன்ட் பிக்சர்ஸ் 


( இசை )

குழு தானானே தானானே தானானே தானானே
பெண் வாசலுக்கு காப்பு கட்டி வளமான மண்ணெடுத்து
குழு தானானே தானானே தானானே தானானே

பெண் நவதானிய பயிரிலையும் நாலு வக தானெடுத்து
குழு தானானே தானானே தானானே தானானே

பெண் ஆத்து தண்ணி மோந்து வந்து
அளவுடனே தான் ஊத்தி
குழு தானானே தானானே தானானே தானானே

பெண் மொளப் பாவி வளத்து வந்தோம்
முத்துமாரி அம்மனுக்கு
குழு தானானே தானானே தானானே தானானே

பெண் இடியுடனே மழை பொழிய
இரு கரையும் பெருகி வர
குழு தானானே தானானே தானானே தானானே

பெண் பெருகி வரும் நீர் தனிலே பெண்களெல்லாம் நீராடி
குழு தானானே தானானே தானானே தானானே

பெண் சின்னானப் பட்டுகள சீருடனே தானுடுத்தி
குழு தானானே தானானே தானானே தானானே

பெண் ஆறு வக மொளப் பாரிக்கு 
அரும்பு மல்லி தான் தொடுத்து
குழு தானானே தானானே தானானே தானானே

பெண் மேட்டுப் பட்டி ஆத்தாளுக்கு மாவிளக்கு ஏந்தி வந்து
குழு தானானே தானானே தானானே தானானே

பெண் மொளப் பாரி பரப்புங்கம்மா
முத்து முத்து பெண்களெல்லாம்
குழு தானானே தானானே தானானே தானானே
தானானே தானானே தானானே தானானே
தானானே தானானே தானானே தானானே
தானானே தானானே தானானே தானானே ( இசை )


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1