enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஜாதி மல்லிகையே English | tamil | To Print
பாடல் தலைப்பு ஜாதி மல்லிகையே    திரைப்படம் மண்ணுக்குள் வைரம் 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி சுஜாதா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் தேவேந்திரன்   பாடலாசிரியர்கள் புலமை பித்தன்  
இயக்குநர் மனோஜ்குமார்   ராகம்  
வெளியானஆண்டு 1986  தயாரிப்பு மதர்லேன்ட் பிக்சர்ஸ் 

இசை பல்லவி

ஜாதி மல்லிகையே நெஞ்சில சாஞ்சி
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே
சில்லுனு வீசுது ஊதக் காத்து
சித்த நீ பூ விழி வாசல் சாத்து ஆரிரரோ 

ஜாதி மல்லிகையே நெஞ்சில சாஞ்சி
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே

இசை சரணம் - 1

எத்தனையோ ஞாபகம் 
என் மனசில் நிழலா ஆடுது
என்னென்னவோ நாடகம் 
உன் நினைவில் தினமும் போடுது
வானம் கிட்ட வரும் உன் கண் இரண்டின் 
மைய தொட்டெழுதும்
மேகம் பந்தலிடும் என் கண்மணிக்கு 
மின்னல் மால கட்டும்
பாச தீபம் கண்ணில் கண்டேன் வா

ஜாதி மல்லிகையே நெஞ்சில சாஞ்சி
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே

இசை சரணம் - 2

காலை வரும் போதிலே 
உன் உலகம் இருளாய் போனதே
மாலையிட்ட காட்சியே 
கை நொடியில் கனவாய் போனதே
கூடு கட்டி வச்சி என் செல்லக் குயில்
பாட மெட்டு தந்தேன்
கூட்ட காணவில்லை நான் சொல்லித் தந்த 
பாட்டும் கேட்கவில்ல
ராகம் மாறி சோகம் நான் கேட்டேன்

ஜாதி மல்லிகையே நெஞ்சில சாஞ்சி
கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே
கண்மணியே கண்மணியே...


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1