enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஒரு நாள் போதுமா English | tamil | To Print
பாடல் தலைப்பு ஒரு நாள் போதுமா    திரைப்படம் திருவிளையாடல் 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி சாவித்ரி 
பாடகர்கள் பாலமுரளி கிருஷ்ணா  பாடகிகள்  
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் ஏ.பி.நாகராஜன்   ராகம்  
வெளியானஆண்டு 1965  தயாரிப்பு ஸ்ரீ விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் 

ஆ..  ஆ.. ஆ..   ஆ..   ஆ.. ஆ.. ஆ..    ஆ.. ஆ.. ஆ.. 
ஆ.. ஆ.. ஆ.. ஆ..    ஆ.. ஆ.. ஆ.. 

இசை பல்லவி

ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா
புது நாதமா சங்கீதமா
அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா

இசை சரணம் - 1

ராகமா சுக ராகமா
கானமா தேவ கானமா
ராகமா சுக ராகமா
கானமா தேவ கானமா
என் கலைக்கிந்த திரு நாடு சமமாகுமா
என் கலைக்கிந்த திரு நாடு சமமாகுமா
நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா

இசை சரணம் - 2

குழல் என்றும்... ம்...
பதத பம மபப மக கமம கரி ரிகக ரிஸ
க காரி ஸ நி த ப ம க ( இசை )

யாழ் என்றும்...
பா பமப ததப பமப ததப 
பமப ததப பமப ததப 
பமபத மபமத பதமப கமகப மபகம ரிகரிம கமரிக 
ஸரிநிஸஸா ஸரிநிஸஸா ஸரிநிஸஸா ( இசை )

ஸரிநிஸஸா ஸரிநிஸஸா ஸரிநிஸஸா 
குழல் என்றும் யாழ் என்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
குழல் என்றும் யாழ் என்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
அழியாத கலையென்று எனை பாடுவார்...
ஆ.. ஆ..   ஆ.. 

அழியாத கலையென்று எனை பாடுவார்
எனை அறியாமல் எதிர்போர்கள் எழுந்தோடுவார்
எனை அறியாமல் எதிர்போர்கள் எழுந்தோடுவார்

இசை சரணம் - 3

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ
எழுந்தோடி வருவாரன்றோ
எழுந்தோடி.. தோடி..
ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..  ஆ.. ஆ.. ஆ..   

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ ( இசை )

எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ தர்பாரில்...
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ ( இசை )

கலையாத மோகனச் சுவை நானன்றோ
மோகனச் சுவை நானன்றோ மோகனம்...
ஆ.. ஆ.. ஆ.. 
கலையாத மோகனச் சுவை நானன்றோ ( இசை )

கானடா... ஆ... ஆ... ஆ...   ஆ... ஆ... 
என் பாட்டு தேனடா இசை தெய்வம் நானடா


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1