enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  வானம் நிறம் மாறும் English | tamil | To Print
பாடல் தலைப்பு வானம் நிறம் மாறும்    திரைப்படம் தாவணி கனவுகள் 
கதாநாயகன் சிவாஜி கணேசன் * கே. பாக்யராஜ்  கதாநாயகி ராதிகா / ஊர்வசி 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் முத்துலிங்கம்  
இயக்குநர் கே.பாக்யராஜ்   ராகம்  
வெளியானஆண்டு 1984  தயாரிப்பு பிரவீணா ஃபிலிம் சர்க்யூட் 

( இசை )

பெண் ஆ... ஆ... ஆ... ஆ...
ஆண் ஆ... ஆ... ஆ... ஆ...

பெண் ஆ... ஆ... 
ஆண் ஆ... ஆ... 

இருவர் ஆ... ஆ... 
இசை பல்லவி

ஆண் வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை
பெண் மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை
ஆண் நாள் தோறும் வேதங்கள்

பெண் பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை

ஆண் மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை
இசை சரணம் - 1

பெண் மன்மதக் கலை எங்கு விற்பனை
மங்கையிவள் தேகம் எங்கும் முத்திரை

ஆண் அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை
திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை

பெண் மன்னவன் தோளோரம் என் இதழ் ரீங்காரம்
பஞ்சணை பூபாளம் பாடிடுமே

ஆண் இனி தேவன் கோயில் பூஜை நேரம்
காதல் தீபம் நாணும்

பெண் வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை
ஆண் மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை

குழு லா லால லலலா லால லல லால லால லா
ஆண் லா லால லலலா லால லல லால லால லா
பெண் லாலலா லாலலா 
ஆண் லாலலா லா லா...

இசை சரணம் - 2
ஆண் பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை
கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை

பெண் கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை
அள்ளித் தர வேண்டும் அன்புக் கட்டளை

ஆண் சங்கதி ஏராளம் என் மனம் தாராளம்
மன்மதன் தேவாரம் பாடிடுவேன்

பெண் இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும்
மோகம் காவல் மீறும்

ஆண் வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை
பெண் மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை
ஆண் நாள் தோறும் வேதங்கள்

பெண் பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை

ஆண் மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1