enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உண்மை ஒரு நாள் வெல்லும் English | tamil | To Print
பாடல் தலைப்பு உண்மை ஒரு நாள் வெல்லும்    திரைப்படம் லிங்கா 
கதாநாயகன் ரஜினிகாந்த்  கதாநாயகி அனுஷ்கா ஷெட்டி 
பாடகர்கள் ஹரிசரண்  பாடகிகள்  
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்   ராகம்  
வெளியானஆண்டு 2014  தயாரிப்பு ராக்லைன் எண்டர்டெய்ன்மென்ட்ஸ் 

இசை பல்லவி

உண்மை ஒரு நாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே
நீயடா நீயடா 
பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே... கலங்காதே... கலங்காதே... கரையாதே...
கரையாதே... கலங்காதே...  கலங்காதே... ( இசை )

ராமனும் அழுதான் தர்மனும் அழுதான்
நீயோ அழவில்லை உனக்கோ அழிவில்லை

இசை சரணம் - 1

சிரித்து வரும் சிங்கம் உண்டு
புன்னகைக்கும் புலிகள் உண்டு
உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு
பொன்னாடை போர்த்தி விட்டு
உன் ஆடை அவிழ்ப்பதுண்டு
பூச் செண்டில் ஒளிந்திருக்கும் பூ நாகம் உண்டு
பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும் அதன்
உள்ளத்தை வீழ்த்தி விட முடியாது

உண்மை ஒரு நாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே
நீயடா நீயடா 
பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே... கலங்காதே... கலங்காதே... கரையாதே...
கரையாதே... கலங்காதே...  கலங்காதே... 

இசை சரணம் - 2

சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா
மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தானே
கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜனடா
வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீளாது தானே
பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும்
அவன் புன்னகையை கொள்ளையிட முடியாது

உண்மை ஒரு நாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே
நீயடா நீயடா 
பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே... கலங்காதே... கலங்காதே...  கலங்காதே... 
கலங்காதே... கலங்காதே...  கலங்காதே... 


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1