enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  கொட்டு கொட்டு மேளம் கொட்டு English | tamil | To Print
பாடல் தலைப்பு கொட்டு கொட்டு மேளம் கொட்டு    திரைப்படம் கத்தி 
கதாநாயகன் விஜய்  கதாநாயகி சமந்தா 
பாடகர்கள் சங்கர் மகாதேவன்  பாடகிகள் ஸ்வேதா மோகன் 
இசையமைப்பாளர் அனிருத்   பாடலாசிரியர்கள் யுகபாரதி  
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்   ராகம்  
வெளியானஆண்டு 2014  தயாரிப்பு லைகா புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

ஆ குழு தோஸ்து ஷாமிலு ஹுவே ஹே
தோ ரஸ்தே மிலுஹி ச்சுகே ஹே
தோ பதன் ஏக்கு ஜானு ஹே
தோ ஜவா ஏக்கு பனே ஹே
ஆண் ஹே கொட்டு கொட்டு மேளம் கொட்டு
கட்டு கட்டு பாலம் கட்டு
இதயத்த இதயத்துக்கு
இணைக்க பாலம் கட்டு
ஆ குழு தோஸ்து ஷாமிலு ஹுவே ஹே
தோ ரஸ்தே மிலுஹி ச்சுகே ஹே
தோ பதன் ஏக்கு ஜானு ஹே
தோ ஜவா ஏக்கு பனே ஹே

பெண் மார்ஸுல இவன் பொறந்தா
வீனஸுல இவ பொறந்தா
கிரகங்க ரெண்டுத்துக்கும்
இருக்கும் பாலம் கட்டு

ஆ குழு தோஸ்து ஷாமிலு ஹுவே ஹே
தோ ரஸ்தே மிலுஹி ச்சுகேஹே
தோ பதன் ஏக்கு ஜானு ஹே
தோ ஜவா ஏக்கு பனே ஹே

ஆண் அடடே சொர்கத்துல மரமெடுத்து
கட்டின பாலம் தான்
பெண் ம்... முத்தத்துல கட்டி வெச்ச 
பாலம் காதல் பாலம் தான்

ஆ குழு காதல் ஒரு மிதவ மிதவ பாலம்
அது இல்லேன்னா 
நெஞ்சுக்குள்ள மிருகம் மிருகம் வாழும்
காதல் ஒரு மிதவ மிதவ பாலம்
அது இல்லேன்னா 
நெஞ்சுக்குள்ள மிருகம் மிருகம் வாழும்

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே

சரணம் - 1

இருவர் தண்ட குல அதிபதி நீயே
நமோ நமோ நாராயணாய
தொண்ட குலம் போற்றும் உன்னையே
நமோ நமோ நாராயணாய
ஆண் ஓ... துன்பம் இங்க ஒரு கரை தான்
இன்பம் அங்க மறு கரை தான்
ரெண்டுக்கும் மத்தியில ஓடும் பாலம் எது

பெண் ஓ... கோவிலில கல் எடுத்து
பக்தியில சொல் எடுத்து
கட்டின பாலம் எது சாமி பாலம் அது

ஆண் ஓ... பாவம் செஞ்ச கற கழுவ
நினைக்கும் பூமி தான்
பெண் பாவத்த நீ உணர்ந்து புட்டா
நீயும் சாமி தான்

ஆ குழு சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம்
அது இல்லேனா
பூமி இங்கே கிறுக்கு கிறுக்கு கோலம்
சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம்
அது இல்லேனா
பூமி இங்கே கிறுக்கு கிறுக்கு கோலம்

இசை சரணம் - 2

பெ குழு ஹம்டி டம்டி அங்க ஃபாலிங் டௌன்
ஜாக் ஆன்ட் ஜில்லு இங்க ரோலிங் டௌன்
லண்டன் பிரிட்ஜ் இஸ் ஐயோ ஃபாலிங் டௌன்
ரிங்கா ரிங்கா ஆல் ஃபால் டௌன்

பெண் ஹே நேத்து வெறும் இருள் மயம் தான்
நாளை அது ஒளி மயம் தான்
நல்ல எதிர் காலத்துக்கு போகும் பாலம் எது
ஆண் ஓ குறும்பில இரும்பெடுத்து அறிவுல நரம்பெடுத்து
எழுப்பின பாலம் எது கொழந்த பாலம் அது
பெண் ஓ வானத்துல மீன் பிடிச்சு ரசிக்கும் வயசு தான்

ஆண் எல்லாருக்கும் வேணும் அந்த கொழந்த மனசு தான்
ஆ குழு கொழந்தைங்க கனவு கனவு பாலம்
அதில் போனாலே 
கண்ணு முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்
கொழந்தைங்க கனவு கனவு பாலம்
அதில் போனாலே 
கண்ணு முன்னே ஒளிரும் ஒளிரும் காலம் 

இசை சரணம் - 3

ஆ குழு குத்துக் கல்லு போலே நின்னானே
ஊத்திக்கினு போயே புட்டானே
எட்டுக்காலி பூச்சி ஆட்டம் தான்
நாசமாய் நடந்து போறானே
ஆண் ஹேய் பொறப்பதும் ஒரு நொடி தான்
எறப்பதும் ஒரு நொடி தான்
சொல்லடி ஞானப் பொண்ணு
ரெண்டுக்குன்னும் பாலம் எது

பெண் அச்சி பூத்த பூ எடுத்து நெருப்புல நாரெடுத்து
கட்டின பாலம் எது வாழ்க்க பாலம் அது

ஆண் பாதையில முள்ளிருக்கும் குத்தினா கத்தாதே
பெண் பீரடிச்சு நின்னா கூட அதுவும் பத்தாதே

ஆண் வாழ்க்க அது பூவுல கட்டுன பாலம்
நீ செத்தாலும்
சேத்து வெச்ச புண்ணியம் என்னிக்கும் வாழும்
வாழ்க்க அது பூவுல கட்டுன பாலம்
நீ செத்தாலும்
சேத்து வெச்ச புண்ணியம் என்னிக்கும் வாழும் ( இசை )


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1