enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆதியும் அந்தமும் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆதியும் அந்தமும்    திரைப்படம் ஆதியும் அந்தமும் 
கதாநாயகன் அஜய்  கதாநாயகி ஸ்ரீதேவி / தீபா 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் எல்.வி.கணேசன்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 2014  தயாரிப்பு  

இசை பல்லவி

விடையே இல்லா கேள்வி என்றால்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
நிஜமே இல்லா வாழ்வே வாழ்ந்தால்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
ஏதோ ஏனோ நீ தான் யாரோ

இசை சரணம் - 1

உன் பாதையில் சில மாற்றங்கள்
முடிவில் ஆரம்பம் இங்கு தான்
பார்வைகள் தேடும் ஆட்டங்கள்
ஆதி அந்தமும் ஒன்று தான் 
என் முன்னே வந்தாய் நீ யாரடி
உன் மௌனம் என்னை கொல்லுதே
ஆதியும்... அந்தமும்...

விடையே இல்லா கேள்வி என்றால்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
நிஜமே இல்லா வாழ்வே வாழ்ந்தால்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
ஏதோ ஏனோ நீ தான் யாரோ
ஏதோ ஏனோ நாம் தான் யாரோ

ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1