enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உயிரில் உயிரில் உரசல் English | tamil | To Print
பாடல் தலைப்பு உயிரில் உயிரில் உரசல்    திரைப்படம் வல்லினம் 
கதாநாயகன் நகுல்  கதாநாயகி மிருதுலா பாஸ்கர் 
பாடகர்கள் ஹரிசரண்  பாடகிகள்  
இசையமைப்பாளர் எஸ்.தமன்   பாடலாசிரியர்கள் விவேகா  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 2014  தயாரிப்பு  

இசை பல்லவி

உயிரில் உயிரில் உரசல் அது தானோ
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அது தானோ
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ

ஓயேஓ இது தானோ அது தானோ அவள் தானோ
ஓயேஓ இது தானோ அது தானோ அவள் தானோ
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே
அது தானோ...

உயிரில் உயிரில் உரசல் அது தானோ
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ

ஓயேஓ இது தானோ அது தானோ அவள் தானோ
ஓயேஓ இது தானோ அது தானோ அவள் தானோ

வெளியேறத் தெரியாமல் 
ஒரு வார்த்தை தடுமாறும்
உடல் எல்லாம் மின்சாரம் 
அட ஊசல் ஊசல் ஆடும்...
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே
அது தானோ...

இசை சரணம் - 1

எங்கோ தெரியாமல் விழுந்தேன் விழுந்தேன் 
ஏதும் புரியாமல் தனியே நடந்தேன்
அருகே ஒரு நேசம் புதிதாய் உணர்ந்தேன்
அதுவோ இதுவோ மழையில் கரைந்தேன்
இவள் பாகமெல்லாம் அழகு
அதை பார்த்த நானோ மெழுகு
என் பாதையில் ஆயிரம் பௌர்ணமி
கூட்டி வந்தாள்
ஒரு கோடி லட்சம் சிறகு
உருவாகக் கண்டேன் எனக்கு
ஓ ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு
வாசமும் தந்தாள்
என் அச்சம் எல்லாம் பிச்சிக் கொண்டு
பறக்குதே அது தானோ

இசை சரணம் - 2

அவளின் விழி பார்த்தால் எனை நான் மறந்தேன்
பகலில் ஒரு நிலவா என நான் வியந்தேன்
தொலைவில் பார்த்தாலும் துகளாய் உடைந்தேன்
புவியில் அட நானே புதிதாய் பிறந்தேன்
ஒரு வார்த்தையாலே மனதில்
பெரும் காற்றிலாடும் சருகில்
என் ஆதியும் அந்தமும் நீயென தோன்றிடுதே
ஒரு மௌனமான கனவு
உன் வாசத்தாலே எழுது
என் பேச்சிலும் மூச்சிலும் 
தாண்டவம் ஆடுது ஏனோ
என் ஜன்னலுக்குள் பட்டாம்பூச்சி 
நுழைந்ததே அது தானோ

ஓயேஓ இது தானோ அது தானோ அவள் தானோ

என் உயிரில் உயிரில் உரசல் அது தானோ
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ

ஓயேஓ இது தானோ அது தானோ அவள் தானோ
ஓயேஓ இது தானோ அது தானோ அவள் தானோ

வெளியேறத் தெரியாமல் 
ஒரு வார்த்தை தடுமாறும்
உடல் எல்லாம் மின்சாரம் 
அட ஊசல் ஊசல் ஆடும்...
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே
அது தானோ...


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1