enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆகாசத்த நான் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆகாசத்த நான்    திரைப்படம் குக்கூ 
கதாநாயகன் தினேஷ்  கதாநாயகி மாளவிகா 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்   பாடலாசிரியர்கள் யுகபாரதி  
இயக்குநர் விஜய் வில்வாகிருஷ்   ராகம்  
வெளியானஆண்டு 2014  தயாரிப்பு  

இசை பல்லவி

பெண் ஆகாசத்த நான் பாக்குறேன் 
ஆறு கடல் நான் பாக்குறேன் 
ஆகாசத்த நான் பாக்குறேன் 
ஆறு கடல் நான் பாக்குறேன் 
கண்ணால எதையும் காணாத இவ தான்
கண்ணீர பாத்தேனே
இனி என்னோட அழக பொன்னான உலக
உன்னால பாப்பேனே
ஓ... ஓ... ஓ...   ஓ... ஓ... ஓ... 

இருவர் ஆகாசத்த நான் பாக்குறேன் 
ஆறு கடல் நான் பாக்குறேன் 
ஆகாசத்த நான் பாக்குறேன் 
ஆறு கடல் நான் பாக்குறேன் 
இசை சரணம் - 1

ஆண் ஊரு கண்ணே படும் படி
ஒறவாடும் கனவே தொடருதே
பெண் நெனவாகும் கனவே அருகிலே
உன தூக்கி சுமப்பேன் கருவிலே
ஆண் மடி வாசம் போதும் உறங்கவே
நீ தானே சாகா வரங்களே

பெண் தமிழே தமிழே வருவேனே ஓன் கரமாய்
ஆண் கொடியே கொடியே அழுறேனே ஆனந்தமாய்

இருவர் ஆகாசத்த நான் பாக்குறேன் 
ஆறு கடல் நான் பாக்குறேன் 
ஆகாசத்த நான் பாக்குறேன் 
ஆறு கடல் நான் பாக்குறேன் 

இசை சரணம் - 2

பெண் காம்ப தேடும் குழந்தையாய்
உன்ன தேடும் உசுரு பசியில
ஆண் கோடி பேரில் உன்ன மட்டும்
அறிவேனே தொடுகிற மொழியில

பெண் பேரன்பு போல ஏதும் இல்ல
நீ போதும் நானும் ஏழை இல்ல
அழகா அழகா குயிலாவேன் உன் தோளில்

ஆண் அழகி அழகி இது போதும் வாழ் நாளில்
இருவர் ஆகாசத்த நான் பாக்குறேன் 
ஆறு கடல் நான் பாக்குறேன் 
ஆகாசத்த நான் பாக்குறேன் 
ஆறு கடல் நான் பாக்குறேன் 

பெண் கண்ணால எதையும் காணாத இவ தான்
கண்ணீர பாத்தேனே
இனி என்னோட அழக பொன்னான உலக
உன்னால பாப்பேனே
ஓ... ஓ... ஓ...   ஓ... ஓ... ஓ... ( இசை )


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1