enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன் கண்ணை பார்த்தாலே English | tamil | To Print
பாடல் தலைப்பு உன் கண்ணை பார்த்தாலே    திரைப்படம் பிரம்மன் 
கதாநாயகன் சசி குமார்  கதாநாயகி லாவண்யா 
பாடகர்கள் கார்த்திக்  பாடகிகள் மானாசி.எம்.எம் 
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 2014  தயாரிப்பு  


இசை பல்லவி

ஆண் உன் கண்ணை பார்த்தாலே
மனசெல்லாம் அலையோசை

பெண் அலையோசை அலையோசை 
அலையோசை அலையோசை

ஆண் உன் பேச்சைக் கேட்டாலே
மனசெல்லாம் புது பாஷை

பெண் புது பாஷை புது பாஷை புது பாஷை புது பாஷை

வேண்டாம் என சொன்ன போதும் 
கண்கள் தேடுதே
காணோம் எனில் நெஞ்சம் வாடுதே
போகும் வழி எங்கும் பூக்கள் 
சிந்தி மூடுதே
உள்ளம் உனை மட்டும் நாடுதே

ஆண் பெண்ணே நீ இல்லாமல்
நான் போக பாதை இல்லையே
ஓஹோஹோ பெண்ணே நீ இல்லாமல்
என் வாழ்க்கை முற்றுப் புள்ளியே

இசை சரணம் - 1

ஆண் முதல் காதல் என்றால் வெயிலும் மழையும்
அதில் வானம் வந்து வில்லாய் வளையும்
பெண் உலகம் என்றால் நீயும் நானும்
அதில் காலம் நேரம் எல்லாம் கரையும்

ஆண் தனியாக வாழ்ந்தக் காலம்
தாண்டிப் போகும் நேரம்
தேடி வந்தாய் நீயும் போதாதா

பெண் நேற்று நல்லத் தூக்கம் இன்று ஏனோ ஏக்கம்
காதல் செய்யும் காயம் ஆறாதா

ஆண் பெண்ணே நீ இல்லாமல்
நான் போக பாதை இல்லையே
ஓஹோஹோ பெண்ணே நீ இல்லாமல்
என் வாழ்க்கை முற்றுப் புள்ளியே

இசை சரணம் - 2

ஆண் நான் கண்ணைத் திறக்கிற நேரம் எதிரே
தினம் உன்னப் பார்க்கணும் முதலில் உயிரே

பெண் என் கண்கள் உறங்கிடும் முன்னே அதிலே
தினம் கனவாய் நுழைவது நீ தான் உயிரே

ஆண் உனை உள்ளங்கையில் வைத்து
ரேகை போலே தைத்து
தாங்கப் போகும் நாளை தந்தாயே

பெண் கடிகார முள்ளாய் நானும் உன்னை சுற்ற வேண்டும்
நேரம் நிற்க வேண்டும் அங்கேயே

ஆண் பெண்ணே நீ இல்லாமல்
நான் போக பாதை இல்லையே
ஓஹோஹோ பெண்ணே நீ இல்லாமல்
என் வாழ்க்கை முற்றுப் புள்ளியே ( இசை )



Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1