enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அகர முதல எழுத்தெல்லாம் English | tamil | To Print
பாடல் தலைப்பு அகர முதல எழுத்தெல்லாம்    திரைப்படம் சரஸ்வதி சபதம் 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் ஏ.பி.நாகராஜன்   ராகம்  
வெளியானஆண்டு 1966  தயாரிப்பு ஸ்ரீ விஜயலஷ்மி பிக்சர்ஸ் 

தொகையறா

அகர முதல எழுத்தெல்லாம் 
அறிய வைத்தாய் தேவி... ( இசை )

ஆதி பகவன் முதலென்றே
உணர வைத்தாய் தேவி... ( இசை )

இயல் இசை நாடக தீபம்
ஏற்றி வைத்தாய் நீயே... ( இசை )

ஈன்றவர் நெஞ்சை இன்று
குளிர வைத்தாய் தாயே....

இசை பாடல்

அகர முதல எழுத்தெல்லாம் 
அறிய வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் 
அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே
உணர வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே
உணர வைத்தாய் தேவி

அகர முதல எழுத்தெல்லாம் 
அறிய வைத்தாய் தேவி ( இசை )

இயல் இசை நாடக தீபம்
ஏற்றி வைத்தாய் 
இயல் இசை நாடக தீபம்
ஏற்றி வைத்தாய் 
ஈன்றவர் நெஞ்சை இன்று
குளிர வைத்தாய் 
ஈன்றவர் நெஞ்சை இன்று
குளிர வைத்தாய் 
உயிர் மெய் எழுத்தெல்லாம் 
தெரிய வைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம் 
தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து 
பேச வைத்தாய் 
அம்மா பேச வைத்தாய்

அகர முதல எழுத்தெல்லாம் 
அறிய வைத்தாய் தேவி ( இசை )

எண்ணும் எழுத்தென்னும் 
கண் திறந்தாய்
எண்ணும் எழுத்தென்னும் 
கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை 
ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை 
ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளிய வைத்து 
அறிவு தந்தாய்
ஐயம் தெளிய வைத்து 
அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து 
குரல் தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து 
குரல் தந்தாய்
ஓம் கார இசை தந்து 
உயர வைத்தாய் தேவி...


Uploaded By: ramya
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1