enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னப் பாக்காம English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னப் பாக்காம    திரைப்படம் ஜன்னல் ஓரம் 
கதாநாயகன் விஜயகாந்த் - அருண் பாண்டியன் - கார்த்திக்  கதாநாயகி மனிஷா யாதவ் 
பாடகர்கள் ஹரிசரண்  பாடகிகள் அபிராமி/ சிசிலீ 
இசையமைப்பாளர் வித்யாசாகர்   பாடலாசிரியர்கள் யுகபாரதி  
இயக்குநர் கரு.பழனியப்பன்   ராகம்  
வெளியானஆண்டு 2013  தயாரிப்பு  
                இசை பல்லவி

ஆண் ஏ... ஏஹே... ஏ... ஏஹே... 

உன்னப் பாக்காம பாக்காம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்

பெண் உன்னக் காங்காம காங்காம 
வெக்கம் நீங்காம நீங்காம 
இல்ல பேச்சும் ஹையோ கூச்சம்

ஆண் எனக்குள்ள நூறு பேச்சு
சிரிப்பேனோ கூடிப் போச்சு

பெண் பொழுதெல்லாம் வீணா போச்சு
புரியாம ஏதோ ஆச்சு

ஆண் மனசெல்லாம் பட்டம்பூச்சி ஒன்னால

உன்னப் பாக்காம பாக்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்

பெண் னனனன னன னனனன னன
னனனன னனனா
னனனன னன னனனன னன
னனனன னனனா

இசை சரணம் - 1

பெண் அன்னைக்கே பாசம் வச்சேன்
அப்போவே ஆச வச்சேன்
என்னைக்கோ நீயே தான்னு 
ஏதேதோ பூச வச்சேன்

ஆண் சந்திக்க சேதி வச்சேன்
சம்மதம் கேட்டு வச்சேன்
கட்டிக்கத் தாலி செஞ்சு
எப்பயோ வாங்கி வச்சேன்

பெண் நூறு வருசமும் இல்ல
பல கோடி வருசமும் இல்ல
ஒரு நாளு ஒரு நொடி போதும்
எனையே கூட

ஆண் உன்னப் பாக்காம பாக்காம
ஒண்ணும் பேசாம பேசாம

பெண் தூக்கம்

ஆண் இல்ல தூக்கம் 

பெண் ஏக்கம்

ஆண் ஐயோ ஏக்கம்

இசை சரணம் - 2

ஆண் தையாரே தையாரே தையாரே 
தையாரே தையாரே தையாரே 
தையாரே தையாரே தையாரே 
தையாரே தையாரே தையாரே 

பெண் அகமாகே பூதி முளச்சே
அடி முடி ஞான் பூத்து குலச்சே
அழகாகே தழுகான் வா
ஆலோலம் கண்ணா
ஞானோ நின் வெண்ணா

ஆண் முல்லப் பூ வாசம் என்ன
மல்லிப் பூ வாசம் என்ன
கண்ணே உன் வாசம் பட்டா
கல்லுமே பூத்ததென்ன

பெண் அத்தப் பூ வாசம் என்ன
அல்லிப் பூ வாசம் என்ன
ஐயா நீ இல்லாம் நான்
அரளிப் பூ கேப்பதென்ன

ஆண் போதும் நிறுத்தடி யம்மா
புரியாம கொழம்புற சும்மா
உசுரோட அடிக்கிற வாசம்
அது காதல் தான்

உன்னப் பாக்காம பாக்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்

பெண் உன்னக் காங்காம காங்காம 
வெக்கம் நீங்காம நீங்காம

ஆண் பேச்சும் 

பெண் இல்ல பேச்சும் 

ஆண் கூச்சம் 

பெண் ஹையோ கூச்சம்

ஆண் எனக்குள்ள நூறு பேச்சு
சிரிப்பேனோ கூடிப் போச்சு

பெண் ஹோ பொழுதெல்லாம் வீணா போச்சு
புரியாம ஏதோ ஆச்சு
மனசெல்லாம் பட்டம்பூச்சி ஒன்னால

Uploaded By: ramya
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1