enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னைத் தேடி வந்தாள் தமிழ் English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னைத் தேடி வந்தாள் தமிழ்    திரைப்படம் அண்ணா நீ என் தெய்வம் 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி லதா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் வாணி ஜெய்ராம் 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  
        உன்னைத் தேடி வந்தாள் தமிழ் மகராணி

        இசை பல்லவி

பெண் உன்னைத் தேடி வந்தாள் தமிழ் மகராணி
        உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி
        உன்னைத் தேடி வந்தாள் தமிழ் மகராணி
        உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி
        தொட்டு தொட்டு பேசி வட்டமிட்டு ஆடி
        கட்டிக் கொள்ளும் போது
        பொங்கும் இன்பம் நூறு
        தொட்டு தொட்டு பேசி வட்டமிட்டு ஆடி
        கட்டிக் கொள்ளும் போது
        பொங்கும் இன்பம் நூறு

ஆண் ஓராயிரம் சுகம் தரும்
        கனியிதழ் சுவை இது தனி ரகம்
        நூறாயிரம் மலர் கணை
        கரு விழி மயக்கிடும் மன்மத காவியம்

        என்னைத் தேடி வந்தாள் தமிழ் மகராணி
        எந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி
        கோடை மலரே உதய நிலாவே
        நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன

                        சரணம் - 1

ஆண் ஓடி ஒளியும் குமரிப் பெண்ணே
        நான் அந்த ஏனின்னும் கூறடி மெல்ல
        வருவேன் பக்கம் வருவேன்
        தருவேன் என்னைத் தருவேன்

பெண்  காதல் தலைவா கவிதை மன்னா
        பூவுண்டு தேனுண்டு கேள்விகள் என்ன
        காதல் விழிகள் சுழலும் வண்ணம்
        ஆரம்பம் ஆகட்டும் நாடகம் என்ன
        வரலாம் இங்கு வரலாம்
        பெறலாம் அன்பை பெறலாம்

ஆண் தொட்டு தொட்டு பேசி வட்டமிட்டு ஆடி
        கட்டிக் கொள்ளும் போது
        பொங்கும் இன்பம் நூறு

பெண் உன்னைத் தேடி வந்தாள் தமிழ் மகராணி
        உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி
        தொட்டு தொட்டு பேசி வட்டமிட்டு ஆடி
        கட்டிக் கொள்ளும் போது
        பொங்கும் இன்பம் நூறு

               சரணம் - 2

பெண் ஆடை மறைத்த சிலையை கண்ட
        மாமன்னன் பாடட்டும் காவிய சிந்து
        கோடி மலரின் அழகை கொண்ட
        மாமங்கை தனியே நெஞ்சம் கலந்தேன்
        வளர்ந்தேன் உன்னை தொடர்ந்தேன்
        ஓராயிரம் சுகம் தரும்
        கனியிதழ் சுவை இது தனி ரகம்

        நூறாயிரம் மலர் கணை 
        கரு விழி மயக்கிடும் மன்மத காவியம்
        தொட்டு தொட்டு பேசி வட்டமிட்டு ஆடி
        கட்டி கொள்ளும் போது
        பொங்கும் இன்பம் நூறு  

ஆண் என்னைத் தேடி வந்தாள் தமிழ் மகராணி
        எந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி
        கோடை மலரே உதய நிலாவே
        நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1