enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆம்பளைங்களா நீங்க English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆம்பளைங்களா நீங்க    திரைப்படம் உரிமைக் குரல் 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி லதா 
பாடகர்கள்   பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் ஸ்ரீதர்   ராகம்  
வெளியானஆண்டு 07.01.1974  தயாரிப்பு சித்ரயுகா 

             ஆம்பளைங்களா நீங்க 

ச்ச ச்ச ச்ச ச்ச  சே சே சே
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா(இசை)
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
ஓர் ஆறு கெஜம் சேல கட்டி
நாலு வளை போடுங்களே
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா   
ஓர் ஆறு கெஜம் சேல கட்டி
நாலு வளை போடுங்களே
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா   
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா

(இசை)                                சரணம் - 1

வாள் பிடித்த பரம்பரையில் வந்தவங்களா
புலி வால் பிடித்த வீரர்களின் வாரிசுகளா(இசை)
வாள் பிடித்த பரம்பரையில் வந்தவங்களா
புலி வால் பிடித்த வீரர்களின் வாரிசுகளா
மேலுதட்டில் மீசை வச்ச பொம்பளைங்களா
அட வெத்துவேட்டு சத்தம் போடும் மத்தளங்களா
மேலுதட்டில் மீசை வச்ச பொம்பளைங்களா
அட வெத்துவேட்டு சத்தம் போடும் மத்தளங்களா

ச்ச ச்ச ச்ச ச்ச  சே சே சே
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
ஓர் ஆறு கெஜம் சேல கட்டி
நாலு வளை போடுங்களே
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா   

 (இசை)                               சரணம் - 2

அந்தக்கால ஆம்பளைங்க போர் புரிவாங்க
நல்ல ஆக்கமான வேலை செய்ய ஏர் உழுவாங்க (இசை)
அந்தக்கால ஆம்பளைங்க போர் புரிவாங்க
நல்ல ஆக்கமான வேலை செய்ய ஏர் உழுவாங்க
இந்தக் காலம் நீங்க அதை மறந்து விட்டீங்க
இனி இளிச்சவாயன் பட்டம் வாங்க பொறந்து விட்டீங்க
இந்தக் காலம் நீங்க அதை மறந்து விட்டீங்க
இனி இளிச்சவாயன் பட்டம் வாங்க பொறந்து விட்டீங்க

ச்ச ச்ச ச்ச ச்ச  சே சே சே
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா

(இசை)                                சரணம் - 3

காந்தி என்னும் வீரமகன் பிறந்த நாடுங்க  நல்ல
கடமை சொன்ன அறிஞர் அண்ணா வளர்ந்த நாடுங்க (இசை)
காந்தி என்னும் வீரமகன் பிறந்த நாடுங்க  நல்ல
கடமை சொன்ன அறிஞர் அண்ணா வளர்ந்த நாடுங்க
நீங்க கூட இந்த நாட்டு மனிதர்தானுங்க
எனக்கு நேரமில்லே சீக்கிரமா வளையல் போடுங்க
நீங்க கூட இந்த நாட்டு மனிதர்தானுங்க
எனக்கு நேரமில்லே சீக்கிரமா வளையல் போடுங்க

ச்ச ச்ச ச்ச ச்ச  சே சே சே
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
ஓர் ஆறு கெஜம் சேலகட்டி
நாலு வளை போடுங்களே
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா   
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1