enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அம்பிகாபதி தான் நானே English | tamil | To Print
பாடல் தலைப்பு அம்பிகாபதி தான் நானே    திரைப்படம் அம்பிகாபதி 2013 
கதாநாயகன் தனுஷ்  கதாநாயகி சோநா கபூர் 
பாடகர்கள் நரேஷ் ஐயர்  பாடகிகள்  
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் ஆனந்த எல். ராய்   ராகம்  
வெளியானஆண்டு 28.06.2013  தயாரிப்பு  
       அம்பிகாபதி தான் நானே

                 தொகையறா

ஒ... கங்கையிலே ஒரு வண்ணப் பறவை
மூழ்கியதே நீரோடு...
அந்த பறவை கரை வந்ததே...
அந்த பறவை கரை வந்ததே...
அதிசயமான... தேவதையாக...

இசை         பல்லவி

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ணப் பறவை
முழ்கியதே நீரோடு
அது கரையில் வந்ததே கரையில் வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக
அவளா அவளா பாரு
அவள் அமராவதியா கேளு
அம்பிகாபதி தான் நானே
அமராவதி தான் யாரோ
அம்பிகாபதி தான் நானே
அமராவதி தான் யாரோ
ஓ அமராவதி தான் யாரோ

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ணப் பறவை
முழ்கியதே நீரோடு
அது கரையில் வந்ததே கரையில் வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக

இசை           சரணம் - 1

அடி எனக்கு எனக்கு என்று 
துடிக்கும் துடிக்கும் மனம்
உனக்கு உனக்கு என்றதே
தினம் தனக்கு தனக்கு என 
தவிக்கும் தவிக்கும் உள்ளம்
நமக்கு நமக்கு என்று சொல்லுதே
என்னை கவிஞன் கவிஞன் என்று 
கருதி கிடந்த ஒரு 
கர்வம் அழிந்து விட்டதே
உன்னை கடக்கும் பொழுது 
கண்ணில் அடிக்கும் அழகு என்னை 
கடையன் கடையன் என்று தள்ளுதே
காசி நகர் வீதி பக்கம் வாடி
கண்ணில் ஒன்றை பிச்சை போட்டு போடி

அவளா அவளா பாரு
அவள் அமராவதியா கேளு
ஹோ அமராவதியா கேளு

இசை         சரணம் - 2

பல குழிகள் கடந்து வழி 
நடந்து நடந்து மனம்
விழியில் விழுந்து விடுமே
சிறு பூக்கள் தொடுப்பதற்கு 
கத்தி உனக்கெதற்கு
ஊசி ஒன்று போதுமே
உன்னை நினைத்து நினைத்து 
விழி நனைத்து நனைத்து உடல் 
இளைத்து இளைத்து விட்டதே
உயிர் தெறிக்க தெறிக்க உன்னை 
துரத்தி துரத்தி என்னை 
வருத்தி வருத்தி மூச்சு முட்டுதே
மண்ணில் வந்தோம் இன்னொரு பாதி தேடி
நீ தேடும் பாதி நான் பெண்ணே வாடி

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ணப் பறவை
முழ்கியதே நீரோடு
அது கரையில் வந்ததே கரையில் வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக
அவளா அவளா பாரு
அவள் அமராவதியா கேளு
அம்பிகாபதி தான் நானே
அமராவதி தான் யாரோ
அம்பிகாபதி தான் நானே
ஓ அமராவதி தான் யாரோ

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ணப் பறவை
முழ்கியதே நீரோடு
அது கரையில் வந்ததே கரையில் வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1