enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா    திரைப்படம் தில்லு முல்லு 
கதாநாயகன் சிவா  கதாநாயகி இஷா தல்வார் 
பாடகர்கள் ஹரிசரண்  பாடகிகள் பிரியா ஹேமேஷ் 
இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் * யுவன் சங்கர் ராஜா   பாடலாசிரியர்கள் நா.முத்து குமார்  
இயக்குநர் பத்ரி   ராகம்  
வெளியானஆண்டு 14.06.2013  தயாரிப்பு  
                 ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா

                 இசை           பல்லவி

ஆண் ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா
                 சட்டை பையில் எட்டி பார்க்கும் 
                 பியாரி ரோஜா

பெண்  சுற்றும் பூமியை நிர்க்க சொல்லியே 
                 ஆட்டம் போடலாம்
                 இன்னும் என்னடா முத்தம் தந்து நீ 
                 என்னை கொல்லடா

                 ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரா ரோஜா
                 சட்டை பையில் எட்டி பார்க்கும் 
                 பியாரா ராஜா

                 இசை          சரணம் - 1

ஆண் பெண்ணே உன்னை பிரம்மன் அன்று 
                 செய்தது பூவிலா
                 தித்திக்கின்ற ஓர் தீயிலா

பெண் பூவில் கொஞ்சம் தீயில் கொஞ்சம்
                 சேர்த்தவள் நானடா 
                 என்ன வேண்டுமோ கேளடா

ஆண் கள்ள பார்வைகள் போடும் 
                 செல்ல சண்டைகள் வேண்டும்
                 வேறு என்ன நான் கேட்க 
                 கண்களால் மோதடி

பெண் சின்ன பிள்ளையை போலே 
                 உன்னை கொஞ்சிட தோன்றும்
                 கன்னம் கிள்ளிட வேண்டும் 
                 அன்பே வா வா...

ஆண் ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா
                 சட்டை பையில் எட்டி பார்க்கும் 
                 பியாரி ரோஜா

                 இசை          சரணம் - 2

ஆண் ஒரு வார்த்தையில் பல வார்த்தைகள்
                 மொத்தமாய் சொல்கிறாய் 
                 இந்த மந்திரம் எப்படி

பெண் ஒரு பார்வையில் பல பார்வையின்
                 அர்த்தங்கள் சொல்கிறாய் 
                 கற்றுக் கொண்டது அப்படி

ஆண் சொந்தமாக ஒரு பூமி சொந்தமாக ஒரு வானம்
                 நீயும் நானும் தான் அங்கே 
                 இன்பமாய் வாழலாம்

பெண் என்னை போல் ஒரு உன்னை 
                 உன்னை போலொரு தொல்லை
                 வேறு ஆசைகள் இல்லை 
                 அன்பே வா வா...

ஆண் ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா
                 சட்டை பையில் எட்டி பார்க்கும் 
                 பியாரி ரோஜா

பெண் சுற்றும் பூமியை நிர்க்க சொல்லியே 
                 ஆட்டம் போடலாம்
                 இன்னும் என்னடா முத்தம் தந்து நீ 
                 என்னை கொல்லடா

ஆண் ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா
                 சட்டை பையில் எட்டி பார்க்கும் 
                 பியாரி ரோஜா


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1