enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  தாட்டியரே தாட்டியரே தாட்டியரே English | tamil | To Print
பாடல் தலைப்பு தாட்டியரே தாட்டியரே தாட்டியரே    திரைப்படம் குட்டிபுலி 
கதாநாயகன் சசி குமார்  கதாநாயகி லக்ஷ்மி மேனன் 
பாடகர்கள் எம்.எல்.ஆர்.கார்த்திகேயன் - சூரஜ் சந்தோஷ்  பாடகிகள்  
இசையமைப்பாளர் எம்.ஜிப்ரன்   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் எம். முத்தையா   ராகம்  
வெளியானஆண்டு 30.05.2013  தயாரிப்பு  
        தாட்டியரே தாட்டியரே தாட்டியரே 

                             ( இசை )

தாட்டியரே தாட்டியரே தாட்டியரே 
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே 
சண்டியரே சண்டியரே சண்டியரே 
சண்டியரே சண்டியரே சண்டியரே 

இவன் களத்து மேட்டில் காத்த போல 
திரிஞ்ச பயன்
இவன் புழுதிக் காட்டில் புத்தன் போல
வளந்த பயன்
ஊரு முழுக்க தொண தொணக்கும்
இவன் அலபரயன்
அட இவன் திமிர மூடி வைக்க
ஏது கொப்பரையன்

தாட்டியரே தாட்டியரே தாட்டியரே 
சண்டியரே சண்டியரே சண்டியரே 

நெருஞ்சி முள்ளு ஒடம்பு பூரா 
முள்ளிருக்கும்
இவன் நெஞ்சாங்கூட்டில் எப்போதும்
தெம்பிருக்கும்
இவனப் போல ஊருக்குள்ள 
யாரும் இல்லையே
இவன் கூட வரும் நெழலு கூட
கோழை இல்லையே...

தாட்டியரே தாட்டியரே தாட்டியரே 
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே 
சண்டியரே சண்டியரே சண்டியரே 
சண்டியரே சண்டியரே சண்டியரே 

கண்ணீர் விட்டு பாசம் சொல்லி
பழக்கமில்ல
இவன் பாசத்துல பாற கூட 
கரையும் புள்ள
இவன் வம்பு கத ஊரு வாயில்
ஓஞ்சதில்லையே
இவன் ரகளைய தான் எண்ணி சொல்ல
நம்பரு பத்தலையே... ( இசை )

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1