enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை விட மாட்டேன் English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை விட மாட்டேன்    திரைப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும் 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி பானுமதி 
பாடகர்கள்   பாடகிகள் பானுமதி 
இசையமைப்பாளர் எஸ்.தட்ஷிணாமூர்த்தி   பாடலாசிரியர்கள் மருதகாசி  
இயக்குநர் டி.ஆர்.சுந்தரம்   ராகம்  
வெளியானஆண்டு 14.01.1956  தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ் 
       உன்னை விட மாட்டேன் 

       இசை பல்லவி

உன்னை விட மாட்டேன் 
உண்மையில் நானே ( இசை )    

உன்னை விட மாட்டேன் 
உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டு கொண்டேனே 
முன்பே தானே

உன்னை விட மாட்டேன் 
உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டு கொண்டேனே 
முன்பே தானே

உன்னை விட மாட்டேன் 
உண்மையில் நானே

இசை சரணம் - 1

பெண்ணை லேசா எண்ணிடாதே
பேதையென்று இகழ்ந்திடாதே ( இசை )    

அன்பு செய்தால் அமுதம் அவளே...
அன்பு செய்தால் அமுதம் அவளே
வம்பு செய்தால் விஷமும் அவளே ( இசை )            

இன்பக் காதல் இழக்க நேர்ந்தால்
கொஞ்சமேனும் பொறுக்க மாட்டாள்  

உன்னை விட மாட்டேன் 
உண்மையில் நானே ( இசை )  

உன்னை விட மாட்டேன் 
உண்மையில் நானே  

( கீழ்வரும் பாடல் வரிகள் திரைப்படத்திலும் 
இசைத் தட்டிலும் இடம் பெறவில்லை 
பாட்டுப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது )

இசை சரணம் - 2

பொங்கு கடலின்ஆழம் தன்னைப்
புரிந்து கொள்ளல் மிகவும் எளிது ( இசை )    

பெண்கள் நெஞ்சின் ஆழம் தன்னை... 
பெண்கள் நெஞ்சின் ஆழம் தன்னை
இங்கு யாரும் காணல் அரிது ( இசை )    

மானைப் போலே காணும் மங்கை
வர்மம் கொண்டால் பாயும் வேங்கை

உன்னை விட மாட்டேன் 
உண்மையில் நானே ( இசை )

உன்னை விட மாட்டேன் 
உண்மையில் நானே ( இசை )  

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1