enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  தக தையா தக தையா தக தையா English | tamil | To Print
பாடல் தலைப்பு தக தையா தக தையா தக தையா    திரைப்படம் அலெக்ஸ் பாண்டியன் 
கதாநாயகன் கார்த்திக்  கதாநாயகி அனுஷ்கா 
பாடகர்கள் கார்த்திக்  பாடகிகள்  
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்   பாடலாசிரியர்கள் விவேகா  
இயக்குநர் சூரஜ்   ராகம்  
வெளியானஆண்டு 12.01.2013  தயாரிப்பு  
                 தக தையா தக தையா தக தையா 

                            வசனம்

ஆண் 1 யோவ் நான் என்ன சொன்னேன் பட்ஜட்ல வாசிங்க
        ஒரு தவிலு ஒரு நாதஸ்வரம்
        ஒரு சிங்சாக் போதும்னு சொன்னேன்ல
        இப்படி திருவிளையாடல் படத்துல வர
        பாலையா குருப் மாரி செட் செட்டா வந்தா
        எவன் துட்டு குடுக்குறது
        மத்தவங்களெல்லாம் சாமான தூக்கிட்டு கெளம்புங்கடா

ஆண் 2 எல்லாம் கிராண்டா இருக்கணும்னு
        உங்க மாப்பிள்ள தாங்க சொன்னாரு

ஆண் 1 மாப்பிள்ளையா எவண்டா அது மாப்பிள்ள

ஆண் 3 மச்சான் நான் தான் மச்சான் 

ஆண் 1 நெனச்சேன்

ஆண் 3 என்ன மச்சான் நீங்க
        ஸாங்கு நேரத்துல ஃபைட்டு பண்ணிகிட்டு
        ஏ ஒத்து நீ ஒத்து ஏ தவிலு நீ குத்து
        ஏ நாது நீ ஊது

        இசை பல்லவி

        ஒய் மாமா பொண்ண தான்னு
        திமிரா கேட்டது ஒரு காலம்
        இப்ப மாட்ரிமோனியல் பொண்ண தேடி
        லூஸா அலையிறோம்
        நம் வீட்டு பக்கத்துல இருக்கும்
        நெய்பர் பேரே தெரியாது
        ஆனா ஃபேஸ் புக்குல உலகம் பூரா
        ஃப்ரெண்ட தேடுறோம்
        ஹேய் புள்ள மீனாச்சி உங்கண்ணன் வேல என்னாச்சு
        இப்படியெல்லாம் இப்ப நாம எங்கே பேசுறோம்
        எல்லா கையில் ஸெல் ஃபோன் 
அதில் சினிமா பாட்டு ர்க் டோன்
        மனச விட்டு பேச மறந்து போலி வாழ்க்க வாழுறோம்

        தக தையா தக தையா தக தையா 
        இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் ஐயா
        ஹெய் தக தையா தக தையா தக தையா 
        அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகமையா... ஹொய்

        இசை வசனம்

ஆண் 1 அங்க பாத்தியா பொம்பளிங்க கூடயே ஆடுறான்
        டேய் நீ ஆம்பளங்க கூட ஆடவே மாட்டியா
        வா எங்கூட ஆடு

ஆண் 3 அட போங்க மச்சான் நீங்க
        மூட ஸ்பாயில் பண்ணிகிட்டு

        இசை சரணம் - 1

        ஹய் அப்பனோட அப்பன் பேர மறக்குறோம்
        புள்ளைக்கு சச்சின் தோனி பேர வச்சு வளக்குறோம்
        அப்ப அப்ப அத அத கத்து தர மறந்துட்டு
        பின்னால பொலம்புறோம்
        டிவி பெட்டி முன்ன நொதம் கெடக்குறோம்
        அதில் தேம்பி அழும் பெண்ண கண்டு உருகுறோம்
        பாக்க வந்த சொந்தங்கள காக்க வச்சு
        பாசத்த பஞ்சராக்கி அனுப்புறோம்
        ஹொய் தாலாட்டு பாட்டெல்லாம் காணாம போச்சேடா
        அட குத்து பாட்ட கேட்டு தான் இப்ப
        பச்ச கொழந்தையும் தூங்குது

        தக தையா தக தையா தக தையா 
        இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் ஐயா
ஹெய் தக தையா தக தையா தக தையா 
        அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகமையா... ஹொய்

        இசை வசனம்

ஆண் 3 மச்சான் வாங்க மச்சான் இப்ப ஆடலாம்

ஆண் 1 எதுக்கு என் முட்டி ஒடையறதுக்கா
        இந்த மூவ்மெண்டெல்லாம் என்னால ஆட முடியாது
        என்ன உட்ரா

        இசை சரணம் - 2

        ஹெய் கட்டு கட்டா பணம் வந்து பலனில்ல
        உன்ன கட்டிக் கொஞ்ச சொந்தம் வேணும் மாப்பிள்ள
        நாடு நாடா சுத்தினாலும் வீடு வந்து சேரும் போது
        நிம்மதி பொறக்குமே
        அண்ணன் தம்பி சண்ட கூட நடக்கலாம்
        அதில் ஆளுக்கொரு பல்லு கூட ஒடையலாம்
        வேறொருத்தன் யாரோ வந்து 
        அண்ணன் மேல கைய வச்சா
        தம்பி மனம் துடிக்குமே ஹே
        காகான்னு சொன்னாலே காக்கைக்கும் கூட்டம் வரும்
        பாழா போன மனுஷன் தானே
        பாதி பாதியா வாழுறான்

        தக தையா தக தையா தக தையா 
        இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் ஐயா
        ஹெய் தக தையா தக தையா தக தையா 
        அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகமையா... ஹொய்

        ( இசை ) 

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1