enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  லவ் இஸ் ஃபைன் English | tamil | To Print
பாடல் தலைப்பு லவ் இஸ் ஃபைன்    திரைப்படம் தவப் புதல்வன் 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி ஸ்ருதி ஹாசன் / லக்ஷ்மி மேனன் 
பாடகர்கள் அஜீத் சிங்  பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் வாலி * ராண்டார் கை  
இயக்குநர் வி. ஸ்ரீநிவாசன்   ராகம்  
வெளியானஆண்டு 1972  தயாரிப்பு V. ராமசாமி 

இசை பல்லவி

ஆண் லவ் இஸ் ஃபைன் டார்லிங் வென் யு மைன்
நோ ஸன் நோ ஷைன் சம்மர் ரெய்ன்
லவ் இஸ் ஃபைன் டார்லிங் வென் யு மைன்
நோ ஸன் நோ ஷைன் சம்மர் ரெய்ன்
வித் அவுட் யூ டியர் லைஃப் இஸ் பெய்ன்
வென் யு மைன் டார்லிங் ஆல்வேஸ் ஃபைன்
இட்ஸ் ஆல்வேஸ் டிரீம் எவர் க்ரீன்
ஸீ தட்  ஸ்கிரீம் ஓஹ் மை குவீன்
இருவர் ரா... ரரர ரரர ரரர ரர ராரார ரா...
பெண் நான் ஒரு காதல் சன்யாசி
நாள் ஒரு மேடை என் ராசி
ஊருக்கு ஊரு செல்லும் உல்லாசி
யாருக்கு நான் சொந்தம் நீ யோசி
இசை சரணம் - 1
பெண் எழுபது வயது குமரனுக்கு என்னை 
ஒரு தரம் பார்த்தால் கிளுகிளுக்கும்
ஆண் கம் ஆன் ஹோல்ட் மீ டைட்
ஐ ஃபீல் சோ லைட்
மை ஐஸ் ஆர் டேர்னிங் பிரைட்
யு ஆல்வேஸ் ரைட் ஏஹ்
பெண் எழுபது வயது குமரனுக்கு என்னை 
ஒரு தரம் பார்த்தால் கிளுகிளுக்கும்
இருபது வயது கிழவனுக்கு என்றும் 
என் மனம் இங்கே இடம் கொடுக்கும் 
ஆனால்...
இது வரை ஆண்களை தொட்டதில்லை
பிள்ளை இரண்டுக்கு மேல் நான் பெற்றதில்லை

நான் ஒரு காதல் சன்யாசி
நாள் ஒரு மேடை என் ராசி
ஆண் வெல் க்ரோத்ஸ் டைம்ஸ் ஆர் சேஞ்சிங்
ஆண்ட் ஸோ ஆர் ஃபாஷன்
ஸ்லீவ் லெஸ் பிளௌஸஸ் வாட்ஸ் நெக்ஸ்ட்
பிளௌஸ் லெஸ் ஸ்லீவ்ஸ்...

இசை சரணம் - 2
பெண் முழுவதும் துறந்த ஞானி உண்டு
அந்த ஞானியின் வரிசையில் நானும் ஒன்று
ஆண் லைஃப் இஸ் ஃபன்னி ஸோ கூல் அண்ட் ஸன்னி
அண்ட் மை ஹார்ட் கோஸ் டிடீம்...
பெண் முழுவதும் துறந்த ஞானி உண்டு
அந்த ஞானியின் வரிசையில் நானும் ஒன்று
பாசமும் பந்தமும் துறவிக்கில்லை
எந்த பேதமும் என் போல் அழகிக்கில்லை 
ஆனால்...
சொர்கத்தின் வழி சொல்ல தவ ஞானி
நான் சுகம் பெற வழி சொல்லும் யுவராணி

நான் ஒரு காதல் சன்யாசி
நாள் ஒரு மேடை என் ராசி

ஆண் இட்ஸ் ஆல்வேஸ் டிரீம் எவர் க்ரீன்
ஸீ தட்  ஸ்கிரீம் ஓஹ் மை குவீன்

இருவர் ரா... ரரர ரரர ரரர ரர ராரார ரா...


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1