enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உறவினில் ஃபிஃப்டி ஃபிஃப்டி English | tamil | To Print
பாடல் தலைப்பு உறவினில் ஃபிஃப்டி ஃபிஃப்டி    திரைப்படம் கலாட்டா கல்யாணம் 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி ஜெயலலிதா 
பாடகர்கள் சி.எஸ்.கணேஷ்  பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் சி.வி.ராஜேந்திரன்   ராகம்  
வெளியானஆண்டு 1968  தயாரிப்பு ராம்குமார் பிலிம்ஸ் 

இசை பல்லவி

பெண் உறவினில்

ஆண் ஃபிஃப்டி ஃபிஃப்டி

பெண் உதட்டினில்

ஆண் ஃபிஃப்டி ஃபிஃப்டி

பெண் உறவினில்

ஆண் பாதி பாதி

பெண் உதட்டினில்

ஆண் பாதி பாதி

பெண் வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி
வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி

முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர ( இசை )
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர 

இசை சரணம் - 1
பெண் தன்னம் தனி இவளுடைய கன்னம் கனி
சின்ன கிளி இனிய மொழி என்றும் ஹனி
தன்னம் தனி இவளுடைய கன்னம் கனி
சின்ன கிளி இனிய மொழி என்றும் ஹனி
சுட்டு விழி கட்டழகு பக்கம் வர பக்கம் வர
சுட்டு விரல் பட்டுடலை தொட்டு விட தொட்டு விட
ஆ... ஆ... ஆ... ஆ... 

முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர 

உறவினில்

ஆண் ஃபிஃப்டி ஃபிஃப்டி

பெண் உதட்டினில்

ஆண் ஃபிஃப்டி ஃபிஃப்டி

பெண் வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர 

இசை சரணம் - 2

பெண் முத்துச் சரம் மடியில் விழும் பத்துத் தரம்
வெள்ளிக் குடம் சுவை அமுதை அள்ளி தரும்
முத்துச் சரம் மடியில் விழும் பத்துத் தரம்
வெள்ளிக் குடம் சுவை அமுதை அள்ளி தரும்
அன்னமென சின்ன இடை பின்னி வர பின்னி வர
கட்டிலறை பஞ்சு மெத்தை வட்டமிட வட்டமிட

உறவினில்

ஆண் ஃபிஃப்டி ஃபிஃப்டி

பெண் உதட்டினில்

ஆண் ஃபிஃப்டி ஃபிஃப்டி

பெண் வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர ( இசை )


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1