enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உலகில் இரண்டு கிளிகள் English | tamil | To Print
பாடல் தலைப்பு உலகில் இரண்டு கிளிகள்    திரைப்படம் குலமா குணமா 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி பத்மினி 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன் - ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் பி.சுசீலா/எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 1971  தயாரிப்பு எம். ஆசம் 

இசை பல்லவி

ஆண் 1 உலகில் இரண்டு கிளிகள் 
அவை உரிமை பேசும் விழிகள்
பெண் 1 இன்ப வலையில் விழுந்த மீன்கள் 
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்

ஆண் 1 உலகில் இரண்டு கிளிகள் 
அவை உரிமை பேசும் விழிகள்
பெண் 1 இன்ப வலையில் விழுந்த மீன்கள் 
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
ஆண் 2 உலகில் இரண்டு கிளிகள் 
அவை உரிமை பேசும் விழிகள்
பெண் 2 இன்ப வலையில் விழுந்த மீன்கள் 
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
ஆண் 2 உலகில் இரண்டு கிளிகள் 
அவை உரிமை பேசும் விழிகள்

பெண் 2 இன்ப வலையில் விழுந்த மீன்கள் 
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
ஆண் 2 உலகில் இரண்டு கிளிகள் 
அவை உரிமை பேசும் விழிகள்

இசை சரணம் - 1

ஆண் 1 இயற்கைப் பெண்ணின் இளமை 
அவள் இதழில் ஊறும் பசுமை
இயற்கைப் பெண்ணின் இளமை 
அவள் இதழில் ஊறும் பசுமை
பெண் 1 விளக்கம் கூறத் தனிமை 
இடம் வேறு கண்டால் இனிமை
விளக்கம் கூறத் தனிமை 
இடம் வேறு கண்டால் இனிமை
ஆண் 2 கோடை கானல் தோட்டம் 
இங்கு கொஞ்சும் பறவை கூட்டம்
கோடை கானல் தோட்டம் 
இங்கு கொஞ்சும் பறவை கூட்டம்

பெண் 2 ஆடி கலக்கும் ஆட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம் 
ஆடி கலக்கும் ஆட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம் 
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம் 
ஆண் 2 உலகில் இரண்டு கிளிகள் 
அவை உரிமை பேசும் விழிகள்
இசை சரணம் - 2

ஆண் 1 கன்னம் என்னும் ஒன்று 
அது கனிந்ததென்ன இன்று
கன்னம் என்னும் ஒன்று 
அது கனிந்ததென்ன இன்று

பெண் 1 மன்னன் மார்பில் நின்று 
அது மலர்ந்து போனதின்று
மன்னன் மார்பில் நின்று 
அது மலர்ந்து போனதின்று
ஆண் 2 பள்ளி அறையில் பதுமை 
அவள் பணிவில் தெய்வ புதுமை
பள்ளி அறையில் பதுமை 
அவள் பணிவில் தெய்வ புதுமை
பெண் 2 இல்லம் காக்கும் மகிமை 
அதில் என்றும் இல்லை முதுமை 
இல்லம் காக்கும் மகிமை 
அதில் என்றும் இல்லை முதுமை 
அதில் என்றும் இல்லை முதுமை 
ஆண் 1 உலகில் இரண்டு கிளிகள் 
பெண் 1 அவை உரிமை பேசும் விழிகள்

பெண் 2 இன்ப வலையில் விழுந்த மீன்கள் 
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்

ஆண் 2 உலகில் இரண்டு கிளிகள் 
அவை உரிமை பேசும் விழிகள்


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1