enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி English | tamil | To Print
பாடல் தலைப்பு அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி    திரைப்படம் தாண்டவம் 
கதாநாயகன் விக்ரம்  கதாநாயகி அனுஷ்கா செட்டி * எமி ஜாக்சன் 
பாடகர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார் - வேல்முருகன்  பாடகிகள் சின்ன பொண்ணு 
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்   பாடலாசிரியர்கள் நா.முத்து குமார்  
இயக்குநர் ஏ.எல்.விஜய்   ராகம்  
வெளியானஆண்டு 28.09. 2012  தயாரிப்பு  
                  அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி

ஆண் 1     என் கண்ணே... தந்தானா... ஆ... ஆ... ஆ...
                  தனனானா... ஆ... ஆ...

பெ குழு    மையல் குயல் ஏஹே மையல் குயல்
                  மையல் குயல் ஓஹோ மையல் குயல்
                  மையல் குயல் ஏஹே மையல் குயல் ( இசை )

ஆண் 1     மைக் டெஸ்டிங் ஒன் டூ ஒன் டூ

பெண்       டேய் என்னங்க டா சவுண்ட ஏத்துங்கடா

                  இசை              பல்லவி

ஆண் 2     அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி
                  கருத்த விழியழகி கெறங்க வைக்கும் பேரழகி
                  எங்கெங்கோ எங்கெங்கோ பறந்தே நான் போனேனே
                  சண்டாளி உன் கிட்ட சருகாகி நின்னேனே
   
பெண்       வாராண்டி வாராண்டி
                  வரிச கொண்டு வாராண்டி
                  மாட்டு வண்டி எடுத்துக்கிட்டு
                  பரிசும் கொண்டு வாராண்டி
                  மாட்டிக்கிட்ட மாப்பிளைக்கு
                  மல்லு வேட்டி வாங்கிக் கொடு
                  தாலி ஒண்ணு வாங்கிக் கிட்டு
                  பாட்டு ஒண்ணு எடுத்து விடு

                  இசை           சரணம் - 1

ஆண் 2     நேத்து வர வெண்ணிலவு
                  வீண் நிலவு என்று இப்பொ தோணுதடி
                  அடியே தோணுதடி
                  நாளை வரும் வெண்ணிலவு
                  தேன் நிலவு என்று இனி மாறுமடி
                  அடியே மாறுமடி
                  சொல்லாத சந்தோஷம் அள்ளாம அள்ளுதடி
                  பொல்லாத ஒரு பாரம் கிள்ளாம கிள்ளுதடி
                  ஏ புள்ள வா மெல்ல கனவுகள் எடுத்துச் சொல்ல
   
பெ குழு    வாராண்டி வாராண்டி
                  வரிச கொண்டு வாராண்டி
                  மாட்டு வண்டி எடுத்துக்கிட்டு
                  பரிசும் கொண்டு வாராண்டி
                  மாட்டிக்கிட்ட மாப்பிளைக்கு
                  மல்லு வேட்டி வாங்கிக் கொடு
                  தாலி ஒண்ணு வாங்கிக் கிட்டு
                  பாட்டு ஒண்ணு எடுத்து விடு

ஆன் 1       பிப்பி பிப்பி பிப்பி பே...
                  ஏ டண்டாணக்கண டணக்கு ணக்கண

பெண்       ஆஹா... அப்படி போடு...
                  ஓஹோ... ஏய் என்ன நின்னுக்கிடிருக்க...

                  புதுப் பொண்ணு மாப்பிளைக்கு
                  பூவ அள்ளி சூடுங்கடி
                  மாப்பிள்ளையும் பொண்ணும் நல்லா
                  வாழணும்னு வாழ்த்துங்கடி
                  புதுப் பொண்ணு மாப்பிளைக்கு
                  பூவ அள்ளி சூடுங்கடி
                  மாப்பிள்ளையும் பொண்ணும் நல்லா
                  வாழணும்னு வாழ்த்துங்கடி
                  ஓ... தந்தன தந்தன தந்தன தந்தனனா...

                  இசை            சரணம் - 2

ஆண் 2      சாத்தி வச்ச நெஞ்சில் இப்போ
                  சேத்து வச்ச காதல் வந்து தாக்குதடி
                  அடியே தாக்குதடி
                  போர்களத்த தாண்டி இப்போ
                  பூக்கடைக்கு கால்கள் இனி போகுமடி
                  அடியே போகுமடி
                  மரியாதை இல்லாம மனசும் தான் திட்டுதடி
                  ஒம் பேர சொல்லச் சொல்லி
                  உள் நாக்கு கத்துதடி
                  ஏ புள்ள வா மெல்ல கனவுகள் எடுத்துச் சொல்ல
   
பெ குழு    வாராண்டி வாராண்டி
                  வரிச கொண்டு வாராண்டி
                  மாட்டு வண்டி எடுத்துக்கிட்டு
                  பரிசும் கொண்டு வாராண்டி
                  மாட்டிக்கிட்ட மாப்பிளைக்கு
                  மல்லு வேட்டி வாங்கிக் கொடு
                  தாலி ஒண்ணு வாங்கிக் கிட்டு
                  பாட்டு ஒண்ணு எடுத்து விடு

ஆண் 2     ஓ அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி
                  கருத்த விழியழகி கெறங்க வைக்கும் பேரழகி
                  எங்கெங்கோ எங்கெங்கோ பறந்தே நான் போனேனே
                  சண்டாளி உன் கிட்ட சருகாகி நின்னேனே

பெ குழு    மையல் குயல் ஏஹே மையல் குயல்
                  மையல் குயல் ஓஹோ மையல் குயல்
                  மையல் குயல் ஏஹே மையல் குயல்
                  மையல் குயல் ஓஹோ மையல் குயல்
                  மையல் குயல் ஏஹே மையல் குயல்
   

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1