enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  வெண்ணிலவே தன் மதியே English | tamil | To Print
பாடல் தலைப்பு வெண்ணிலவே தன் மதியே    திரைப்படம் வஞ்சிக்கோட்டை வாலிபன் (பழையது) 
கதாநாயகன் ஜெமினி கணேசன்  கதாநாயகி வைஜெயந்திமாலா * பத்மினி 
பாடகர்கள்   பாடகிகள் பி.லீலா 
இசையமைப்பாளர் சி. ராமசந்திரா   பாடலாசிரியர்கள் கூத்தமங்களம் சுப்பு  
இயக்குநர் எஸ்.எஸ். வாசன்   ராகம்  
வெளியானஆண்டு 12 .04.1958  தயாரிப்பு எஸ்.எஸ். வாசன் 
    வெண்ணிலவே தன் மதியே

    இசை             பல்லவி

    வெண்ணிலவே வெண்ணிலவே   
    வெண்ணிலவே  தன் மதியே
    என்னுடனே வா வா
    நிலவே நிலவே வா வா
    வேறு துணை யாருமில்லை...
    வேறு துணை யாருமில்லை
    விதி வழியே வந்தேன்
    நிலவே நிலவே வா வா

    வெண்ணிலவே  தன் மதியே
    என்னுடனே வா வா
    நிலவே நிலவே வா வா

    இசை              சரணம் - 1

    அஞ்சேல் அஞ்சேல் என்றே
    அருகினில் வந்தானே அபயமே தந்தானே
    ஆதரித்தான் அன்புரைத்தான்
    யாரிவரோ அறியேனே நானறியேனே

    இன்ப நிலா
    இன்ப நிலா ஓடத்திலே ஏற்றியே வைத்தானே
    இதயம் கோயில் கொண்டானே
    எந்த ஊரோ என்ன பேரோ எங்கிருந்தோ வந்தான்
    எங்கிருந்தோ வந்தான்
    இதயம் கோயில் கொண்டானே

    வெண்ணிலவே  தன் மதியே
    என்னுடனே வா வா
    நிலவே நிலவே வா வா
    வேறு துணை யாருமில்லை
    விதி வழியே வந்தேன்
    நிலவே நிலவே வா வா

    வெண்ணிலவே  தன் மதியே
    என்னுடனே வா வா
    நிலவே நிலவே வா வா

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1